கொழும்பு போராட்டத்தில் புறந்தள்ளி நிற்பதன் மூலம் தமிழ் மக்கள் தெற்கிற்கும் உலகிற்கும் செய்தியொன்றை சொல்லி நிற்பதாக யாழ்.மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹாதர் மஸ்தான் அமைச்சுப்பொறுப்பை ஏற்று மக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் அவர் தனது பொறுப்பை உடனடியாக இராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றத்தில் மூன்று வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் 2022-23ம் ஆண்டிலேயே இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: அபராதம் கட்டாதவர்களிடம் போன் போட்டு பண வசூலில் ஈடுபடும் போலீசார் போதையில் வாகனம் ஓட்டிய 197 பேர் மொத்தமாக ரூ.20 லட்சத்தை செலுத்தினர்
அரசுப்பள்ளிகள் மீது அவதூறு பரப்பியும் அங்கு படிப்பவர்கள் ஒழுங்கீன மாணவர்கள் மாதிரி சித்தரித்து அல்லது தூண்டுதலால் ஒரு சிலரால் திட்ட மிட்டு பரப்புகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.