கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு தனது அரசியலை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்ஷ, பெருத்த அவமானத்தோடு அதிகாரத்தில் இருந்து இறக்கி விடப்பட்டிருக்கிறார்.
கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மே 12 தொடக்கம் மே 18 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .
ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளை அதிக விலை கொடுத்துவாங்கி பேரம் பேசும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் மக்களுடைய உரிமைகள் உணர்வுகள் எல்லாம் விற்பனைப் பொருளாக மாறி இருக்கின்றன. விலைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இனங்கண்டு மக்கள்…
சாவகச்சேரி – நுணாவில் பெருக்கம் குளப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியில் நின்ற இளைஞனின் தங்கச்சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
வவுனியா, ஏ9 வீதியின் கொக்குவெளி பகுதியில் புதிய இராணுவ சோதனைச் சாவடியொன்று நேற்றைய தினம் அமைக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் முருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது.இதன் காரணமாக நேற்று மாலை முதல் 3 பாட்டில் குளுக்கோஸ் முருகனுக்கு செலுத்தப்பட்டுள்ளது.