உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலுபான்கள் தடைவிதித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கு சர்வதேச நிதி கிடைப்பது தடைப்பட்டுள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு…
பா.ம.க.வை பலப்படுத்தி ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்கும் வகையில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன.டாக்டர் ராமதாஸ் 1989-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக…
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்காக காலி முகத்திடல் இளைஞர்களையும், முழு நாட்டு மக்களையும் காட்டிக் கொடுத்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், அரசியல் கட்சிகள் என்பன ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்துகின்ற போதிலும், ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் எதனையும் கூறவில்லை.
நாட்டில் பெற்றோலுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், ஓட்டமாவடியில் பெற்றோல் விநியோகம் நான்கு நாட்களின் பின்னர் இன்று (21) விநியோகிக்கப்படுகின்றது.