முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை கவனிப்புக்குரியதாகிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை (19) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றபோதே பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிளிநொச்சி – முரசுமோட்டைப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் மணல் மாபியாக்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து பொதுமக்கள் ஏராளமானோர் தீர்த்த குளத்திற்கு வந்து உறை கிணறை பார்வையிட்டு செல்கின்றனர்.தஞ்சை அருகே கரந்தையில் 1400 ஆண்டுகள் பழமையான கருணாசுவாமி கோவில் உள்ளது.
ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.