தென்னவள்

மின்னல் தாக்கம் குறித்து விசேட அறிவுறுத்தல் : வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - November 22, 2025
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரணில் சாமி தரிசனம்

Posted by - November 22, 2025
இந்தியாவின், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.  அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும்

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்!

Posted by - November 22, 2025
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று சனிக்கிழமை (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.
மேலும்

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழு அமைத்த காங்கிரஸ்!

Posted by - November 22, 2025
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. இதற்கிடையே அணமைக் காலமாக காங்கிரஸ் விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்கபோகிறது என ஊகங்கள் எழுந்து வந்தன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்தற்காக இந்த கூட்டணி மாற்றம் அமையும் என்றும் பேச்சுகள்…
மேலும்

“அதிமுகவுடன் கூட்டணி என்று இப்போது சொல்ல முடியாது” – பிரேமலதா திடீர் பிரகடனம்

Posted by - November 22, 2025
“பழனிசாமி 2026-ல் கட்டாயம் தேமுதிக-வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறிவிட்டார். அதற்காக அவர்களுடன் தான் கூட்டணி என்று இப்போதைக்கு சொல்ல முடியாது” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
மேலும்

“ஆரம்பிக்கையிலேயே திருட்டா?” – மல்லை சத்யாவை கிண்டலடித்த துரை வைகோ

Posted by - November 22, 2025
“ஆரம்பிக்கையிலேயே திருட்டு பழக்கத்துல ஆரம்பிச்சா கடைசி வரைக்கும் திருட்டுப் பழக்கம் தான் இருக்கும்” என மல்லை சத்யா தொடங்கியுள்ள கட்சியின் பெயர் குறித்த கேள்விக்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கிண்டலாகப் பதிலளித்தார். அரியலூர் மாவட்டம் கள்ளூரில் திருமண நிகழ்ச்சி…
மேலும்

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங். அமைத்த 5 பேர் குழு: ப.சிதம்பரம் வரவேற்பு!

Posted by - November 22, 2025
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும்

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

Posted by - November 22, 2025
நவம்பர் 25 கோவையிலும், நவம்பர் 26 ஈரோட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுப் பணிகளுக்காக கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு நவ.25, 26 ஆகிய…
மேலும்

தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: ஜி20 மாநாட்டில் பங்கேற்பு

Posted by - November 22, 2025
ஜி20 உச்சி மாநாட்​டில் பங்​கேற்க தென்​னாப்​பிரிக்​கா​வின் ஜோகன்​னஸ்​பர்க் நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும்

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பாத்திமா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவீனர் சிங் 2-ம் இடம் பிடித்தார்

Posted by - November 22, 2025
தாய்​லாந்து தலைநகர் பாங்​காக் அரு​கே​யுள்ள நோந்​த​புரி​யில் மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டி பல்​வேறு கட்​டங்​களாக நடை​பெற்​றது. இதில் 120 நாடு​களை சேர்ந்த இளம்​பெண்​கள் பங்​கேற்​றனர்.
மேலும்