தென்னவள்

ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

Posted by - September 1, 2025
ஆயத்த ஆடை தொழிலில் ஏற்​பட்​டுள்ள தொய்​வைப் போக்க முதல்​வர் ஸ்டா​லின் ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:
மேலும்

செப்.4-ல் மதுரையில் நடக்கவிருந்த மாநாடு தள்ளிவைப்பு: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

Posted by - September 1, 2025
மதுரை​யில் செப்​.4-ம் தேதி நடை​பெறு​வ​தாக இருந்த மாநாடு தள்​ளிவைக்​கப்​படு​வ​தாக முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தரப்பு அறி​வித்​துள்​ளது.
மேலும்

இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு!

Posted by - September 1, 2025
பிலிப்​பைன்ஸ் முன்​னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை​வாக ஆண்​டு​தோறும் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இது ஆசி​யா​வின் நோபல் பரிசு என்று வர்​ணிக்​கப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான ரமோன் மகசேசே விருதுக்கு இந்​தி​யாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு தேர்வு…
மேலும்

உதவிப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து காசா புறப்பட்ட படகுகள்: பயணத்தில் இணைந்த கிரெட்டா தன்பெர்க்

Posted by - September 1, 2025
பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று பல்வேறு படகுகள் புறப்பட்டன. இந்த பயணத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் இணைந்துள்ளார்.
மேலும்

ஆஸி.யில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து போராட்டம்

Posted by - September 1, 2025
ஆஸ்​திரேலி​யா​வில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறி வரு​கின்​றனர். அந்​நாட்​டில் வசிக்​கும் 2-ல் ஒரு​வர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக அல்​லது அவரது பெற்​றோர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக உள்​ளார். இதற்கு நவ-​நாஜிக்​கள் மற்​றும் வலது​சாரி அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர்.
மேலும்

பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!

Posted by - September 1, 2025
பிரித்தானியாவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் வின்ஸ்ஃபோர்ட் நகரில் உள்ள வார்ட்டன் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

ஜேர்மனி-பிரான்ஸ் அணுசக்தி தொடர்பான நீண்டகால சர்ச்சைக்கு தீர்வு

Posted by - September 1, 2025
ஜேர்மனி-பிரான்ஸ் இடையிலான அணுசக்தி தொடர்பான நீண்டகால சர்ச்சைக்கு முடிவு வந்துள்ளது. ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் நீண்ட காலமாக அணுசக்தியைப் பற்றிய கருத்து வேறுபாடுகளில் இருந்தன.
மேலும்

இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் – பிரான்சுவா வெலரியன்

Posted by - September 1, 2025
இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க அரச நிறுவனங்களுக்குள் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவதையும், ஊழல் எதிர்ப்பு இலக்குகளை முன்னேற்றுவதில் அரசாங்கமும் சிவில் சமூகமும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்திற்கு…
மேலும்

நீல நிற பேரூந்தைக் காண்பித்து ஆட்சி செய்யும் அரசாங்கம் – சந்திம வீரக்கொடி

Posted by - September 1, 2025
நீல நிற பேரூந்தைக் காண்பித்து இந்த அரசாங்கம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால் அந்த நீல பேரூந்து ஒரு தரப்பினரை மாத்திரமே இலக்கு வைத்து பயணிக்கிறது. பொலிஸ், நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடாது இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற…
மேலும்

பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

Posted by - September 1, 2025
அரசியல்வாதிகளுக்கும்,பாதாள குழுக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு. கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால…
மேலும்