தென்னவள்

கட்டார் வெளிவிவகார அமைச்சர் – வெளிவிவகார பிரதி அமைச்சர் இடையில் தொலைபேசி உரையாடல்!

Posted by - September 14, 2025
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கட்டாரின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல் முரைக்கியுடன் சனிக்கிழமை (13) இலங்கை நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
மேலும்

கெஹெலியவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Posted by - September 13, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவெல்லவின் மகன் ரமித் ரம்புக்கவெல்லவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று வெள்ளிக்கிழமை (12) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவியும் அரச வாகனத்தை ஒப்படைத்தார்!

Posted by - September 13, 2025
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச,  அரசாங்கத்தினால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ். நகரில் விநியோகம்

Posted by - September 13, 2025
படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் சனிக்கிழமை (13) விநியோகிக்கப்பட்டது.
மேலும்

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்

Posted by - September 13, 2025
மாகாணசபைத் தேர்தலைக் கண்டு அரசாங்கம் எதற்காக அஞ்சுகின்றது? இத்தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்துக்குள்ள உண்மையான மக்கள் ஆணை என்ன என்பது வெளிப்படும். அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம்…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்

Posted by - September 13, 2025
ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

ராகமையில் வர்த்தக நிலையத்தில் திருட்டு ; சந்தேக நபர் கைது !

Posted by - September 13, 2025
ராகமையில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கழிமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை – நோயாளிகள் சிரமம்!

Posted by - September 13, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும்

அஞ்சல் சேவையின் எதிர்கால புத்தாக்கத்திற்காக ரூ.2085 மில்லியன் ஒதுக்கீடு

Posted by - September 13, 2025
நாட்டின் அஞ்சல் சேவையின் எதிர்கால புத்தாக்கத்திற்காக இந்த ஆண்டு ரூ.2085 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

தம்புள்ளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

Posted by - September 13, 2025
மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்