தென்னவள்

லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் 50 சதவீதத்துக்கும் அதிக பங்குகளை கொள்வனவு செய்துள்ள தம்மிக பெரேரா

Posted by - September 15, 2025
அரசாங்கம் ஊழல், மோசடிகளுக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் தற்போது அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனமான லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் 50 சதவீதத்துக்கும் அதிக பங்குகளை தம்மிக பெரேராவின் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது. இதன் மூலம் யாருக்கும் நன்மை…
மேலும்

“பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” -மஹிந்த ராஜபக்ஷ

Posted by - September 15, 2025
பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அது எனக்கு கிடைத்த அதிஸ்டம் என்றே கருதுகிறேன்.நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாது. சர்வதேச தலையீடுகளுக்கு அடிபணியாமல் அரச தலைவர்கள் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

விபத்தில் சிக்கி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் உயிரிழப்பு

Posted by - September 14, 2025
திருகோணமலை அநுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

திருகோணமலையில் வீடொன்றை சேதப்படுத்திய காட்டு யானை

Posted by - September 14, 2025
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது.
மேலும்

2026 தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிப்பு

Posted by - September 14, 2025
கல்வி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க 6 மணி நேரம் பயணித்த தம்பதி

Posted by - September 14, 2025
குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தங்காலைக்கு ஆறு மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

ஆயுர்வேத சேவைகள் விரிவாக்கம் மற்றும் செயல்திறன் மேம்பாடு

Posted by - September 14, 2025
ஆயுர்வேத சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் செயல்திறனை அதிகரித்தல் என்ற நோக்கத்துடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் அரசாங்க ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் சமீபத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் ஒரு சிறப்பு கலந்துரையாடலை நடத்தியது.
மேலும்

பொலிஸ் நாயின் உதவியுடன் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு – வெளிநாட்டு பயணி கைது!

Posted by - September 14, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட “குஷ்” போதைப்பொளுடன்   வெளிநாட்டு பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்து கண்டிக்கத்தக்கது – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - September 14, 2025
இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்,அவரது கருத்து தொடர்பில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்!-நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை

Posted by - September 14, 2025
மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார்.
மேலும்