சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,071 ஆக உயர்வு
சென்னையில் மறுசீரமைப்புக்குப் பிறகு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 4,071 ஆக உயர்ந்துள்ளதாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும்
