தென்னவள்

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 26 சாரதிகள் கைது!

Posted by - September 24, 2025
நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,767 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை

Posted by - September 24, 2025
தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த்…
மேலும்

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள் 7 பேரும் விடுதலை!

Posted by - September 24, 2025
கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07  இராமேஸ்வரம் மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் ஐஸ் விற்பனை ; இருவர் கைது!

Posted by - September 24, 2025
கண்டி – ராஜசிங்க மாவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட இருவர் கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம்

Posted by - September 24, 2025
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது வணிக துறையின் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைத்து ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மேலும்

சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,071 ஆக உயர்வு

Posted by - September 24, 2025
சென்​னை​யில் மறுசீரமைப்​புக்​குப் பிறகு வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 4,071 ஆக உயர்ந்​துள்​ள​தாக அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டத்​தில் சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

தமிழகத்தில் வக்பு வாரியம் கலைப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

Posted by - September 24, 2025
 தமிழகத்தில் வக்பு வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய வக்பு வாரியம் அமைக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த டி.எஸ்.அகமது இப்ராகிம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது:
மேலும்

பாஜக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு டிடிவி தினகரனை வலியுறுத்தினேன்: அண்ணாமலை தகவல்

Posted by - September 24, 2025
​பாஜக கூட்​ட​ணி​யில் மீண்​டும் இணைய வேண்​டும் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரனை வலி​யுறுத்​தி​ய​தாக தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். மறைந்த நடிகர் எம்​.ஆர்​.​ரா​தா​வின் மனைவி கீதா ராதா கால​மானதையொட்​டி, சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் நடிகரும் பாஜக…
மேலும்

உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்

Posted by - September 24, 2025
 தமிழ்​நாடு உறுப்பு மாற்று ஆணை​யத்​தின் சார்​பில் உறுப்பு தான தினம்​-2025 நிகழ்ச்சி சென்​னை​யில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பு கொடை​யாளர் குடும்​பத்​தினருக்கு சிறப்பு செய்​து, உறுப்பு மாற்று சிகிச்​சை​யில் சிறப்​பாக பணியாற்றிய மருத்​து​வர்​களுக்கு அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் விருதுகள் வழங்​கி​னார்.
மேலும்

சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய் கிரகத்தில் அமைக்க வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

Posted by - September 24, 2025
‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது:
மேலும்