தென்னவள்

மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை!

Posted by - September 25, 2025
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும்

2026 இல் கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய சாகச விளையாட்டு அறிமுகம்

Posted by - September 25, 2025
2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும்

“சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவும் பணிகள் நாளை ஆரம்பம்

Posted by - September 25, 2025
சிறந்த கண்ணியத்துடன் கூடிய சுகாதார சேவையின் உச்ச பலனை நாம் இலகுவாக பெற்றுக்கொள்வதை  உறுதி செய்வதற்காக, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், புதிய அரசாங்கத்தின் சுகாதாரக் கொள்கையின் முதல் கட்டமாக நாடு…
மேலும்

பாதாள உலக குழுத் தலைவர் பெக்கோ சமன் மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - September 25, 2025
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பெக்கோ சமன்’ என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷானியை, ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களை தடுக்க குழு

Posted by - September 25, 2025
குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் தனி குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும்…
மேலும்

மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

Posted by - September 25, 2025
வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் மறைந்த ஐஏஎஸ் அதி​காரி​யின் ரூ.2.56 கோடி சொத்​துகளை முடக்கி அமலாக்​கத் துறை நடவடிக்கை எடுத்​துள்​ளது. மறைந்த முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி தியானேஸ்​வரன். இவர் தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் முக்​கிய பொறுப்​பு​களில் பதவி வகித்​துள்​ளார்.
மேலும்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?

Posted by - September 25, 2025
ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யுள்ள உயர் நீதி​மன்​றம், எந்​தவொரு அரசி​யல் தலையீடும் இல்​லாமல் விசா​ரித்து 6 மாதங்​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டுமென அறி​வுறுத்​தி​யுள்​ளது.
மேலும்

விஜய் பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது: ஓபிஎஸ் கருத்து

Posted by - September 25, 2025
முன்னாள்  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை என்டிஏ கூட்டணிக்கு அழைப்பு விடுப்பது குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குள் வருவதை வரவேற்கிறோம்…
மேலும்

வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

Posted by - September 25, 2025
வன்​னியர் சங்க நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. பின்னர் பாமக நிறு​வனர் ராம​தாஸ், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வன்​னியர்​களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்​கீடு வழங்​கக் கோரி டிசம்​பர் முதல் வாரத்​தில் வன்​னியர் சங்​கம் சார்​பில் மாவட்​ட…
மேலும்

ரணில் – சஜித் கட்சிகள் ஒன்றிணைவது நல்லது! மனோ அணி தெரிவிப்பு

Posted by - September 25, 2025
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் ஓரணியில் திரண்டால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றுதமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மேலும்