தென்னவள்

வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு!

Posted by - November 26, 2025
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள்

Posted by - November 26, 2025
யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.
மேலும்

ஜேர்மனியின் 35 பில்லியன் யூரோ இராணுவ விண்வெளி திட்டம் – எழுந்துள்ள சர்வதேச விவாதம்

Posted by - November 26, 2025
ஜேர்மன் அரசு, 2030 வரை 35 பில்லியன் யூரோ மதிப்பிலான இராணுவ விண்வெளி மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், ஜேர்மனி விண்வெளி பாதுகாப்பு துறையில் முக்கிய சக்தியாக உருவெடுக்கிறது.
மேலும்

ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணி அலைக்கழிப்பா? – சீனா மறுப்பு

Posted by - November 26, 2025
அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறி, ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணி அலைக்கழிக்கப்பட்டதாக எழுந்த புகாரை மறுத்துள்ள சீனா, அனைத்து செயல்களும் சட்டப்படியும் விதிமுறைகளின்படியுமே நடந்ததாகத் தெரிவித்துள்ளது.
மேலும்

பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு கூடுதல் நிதி: பிரேசில் உச்சி மாநாட்டில் முடிவு

Posted by - November 26, 2025
ஐ.நா. பரு​வநிலை தொடர்​பான உச்சி மாநாடு (சிஓபி 30) பிரேசிலில் நவ.10-ல் தொடங்​கியது. இதில், பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடு​களுக்கு கூடு​தல் நிதி வழங்குவதற்கான ஒப்​பந்​தம் அமை​தி​யான முறை​யில் மேற்கொள்​ளப்​பட்​டது. ஆனால், இந்த ஒப்​பந்​தத்​தில் புதை படிவ எரிபொருட்​களை படிப்படி​யாக குறைப்பதற்​கான…
மேலும்

10 ஆயிரம் ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த எத்தியோப்பியா எரிமலை வெடிப்பால் வட மாநிலங்கள் பாதிப்பு

Posted by - November 26, 2025
எத்தியோப்பியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்து சிதறிய எரிமலையால், இந்தியாவின் வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி கோரிக்கை

Posted by - November 26, 2025
தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு

Posted by - November 26, 2025
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ம் ஆண்டையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

Posted by - November 26, 2025
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார்.
மேலும்

“அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்” – விஜய்

Posted by - November 26, 2025
‘இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகத்திலேயே மிகச் சிறந்த…
மேலும்