தென்னவள்

சிறிய படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சி: இரண்டு பெண்கள் உயிரிழப்பு

Posted by - September 28, 2025
ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற போது இரண்டு பெண்கள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

செயற்கை ஒளிச்சேர்க்கை: ஜேர்மன் ஆய்வாளர்களின் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு

Posted by - September 28, 2025
உலகம் இன்று சந்தித்துவரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று புவி வெப்பமயமாதல். குளிர் காலத்தில் பனி உறைந்து காணப்படும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பனி காணாமல் போனதற்கும், பனிப்பாறைகள் உருகி ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த புவி வெப்பமயமாதல்தான் காரணம்.
மேலும்

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்

Posted by - September 28, 2025
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

அநுரகுமார – அமெரிக்க வர்த்தக சபையின் சிரேஷ்ட உப தலைவர் அதுல் கேஷப் இடையில் சந்திப்பு!

Posted by - September 28, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க வர்த்தக சபையின் சிரேஷ்ட உப தலைவர் (தெற்காசியா) அதுல் கேஷப்  (Atul Keshap) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

இலங்கை நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது

Posted by - September 28, 2025
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
மேலும்

நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

Posted by - September 28, 2025
“Clean Sri Lanka” வேலைத்திட்டத்துடன் இணைந்தவகையில் செயற்படுத்தப்படும்  “Dream Destination” வேலைத்திட்டத்தின் கீழ் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் சனிக்கிழமை (27) ஆரம்பிக்கப்பட்டது.
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பேராசியர், பேராசிரியர் பதவி உயர்வுகளுக்குப் பேரவை அங்கீகாரம்

Posted by - September 28, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசியரகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும்

தெற்காசியப் பெண் கண்காட்சியைப் பார்வையிட்டார் பிரதமர்

Posted by - September 28, 2025
வரலாற்றாசிரியர் கலாநிதி அர்ஷியா லோகந்த்வாலா (Dr. Arshiya Lokhandwala) நெறிப்படுத்தப்பட்ட, “பெண்ணியத்தின் எதிர்காலம்: கலை, செயல்பாடு மற்றும் தெற்காசியப் பெண்” எனும் தலைப்பிலான தெற்காசியப் பெண்ணிய கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய கலைக் கண்காட்சியைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.
மேலும்

போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் போன்று கொள்கலன்களை விடுவித்தவர்களையும் கண்டறியுங்கள்!

Posted by - September 28, 2025
போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிப்பது போலவே, 323 கொள்கலன்களுடன் தொடர்புடையவர்களும் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். முழு நாடும் இந்தக் கேள்விக்கான பதிலுக்காகவே காத்திருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

இஸ்ரேலிலிலிருந்து நாடு கடத்தப்பட்ட 12 இலங்கையர்கள்

Posted by - September 28, 2025
இஸ்ரேலில் இருந்து அண்மையில் சுமார் 12 இலங்கையர்கள் மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனைப் பிரச்சினைகள் காரணமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்