தென்னவள்

2026 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் அனில் ஜயந்த பெர்னாண்டோ

Posted by - September 27, 2025
2026 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மேலும்

பொலிஸ் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னாரை நோக்கி : மக்கள், அருட்தந்தையர்கள் மீது பொலிஸார் தாக்குதல் !

Posted by - September 27, 2025
மக்களின் எதிர்ப்பையும் மீறி நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் கலகம் அடக்கும் பொலிஸாரின் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில் மன்னார் நகரை நோக்கி கொண்டு வெள்ளிக்கிழமை (26) இரவு முதல் இன்று (27) அதிகாலை வரை வரப்பட்டுள்ளது.
மேலும்

உள்நாட்டு விமான பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் தேவை

Posted by - September 27, 2025
விமான சேவையின் பாதுகாப்பு தன்மையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் எமது நாடு உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. என்றாலும் உள்நாட்டு விமான பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும்

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் குழப்பகரமான சூழ்நிலை

Posted by - September 27, 2025
அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என பிரதேச மக்கள் சிலர் குற்றஞ்சாட்டினர்.
மேலும்

சொத்து மதிப்பு பிரகடனம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் அவதூறு பரப்பப்படுகிறது

Posted by - September 27, 2025
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிவித்து ஜமுனி கமல் துஷாரா என்ற நபரால் வியாழனன்று இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. அவரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும்…
மேலும்

பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்

Posted by - September 27, 2025
பாராளுமன்ற உறுப்பினர்கள்  முன்வைக்கும்  கேள்விகளுக்கு  நான் பதிலளிப்பேன். ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு  தெரிவித்து…
மேலும்

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீக காணிகள், குளங்களை விழுங்கப்போகும் கிவுல் ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள்

Posted by - September 26, 2025
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கிவுல் ஓயா என்னும் பெயரில் நீர்பாசனத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வன்னி…
மேலும்

வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை ; நான்கு மாணவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - September 26, 2025
வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்ததாக கூறப்படும் நான்கு மாணவர்களை செப்டெம்பர் 29ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி!

Posted by - September 26, 2025
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - September 26, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
மேலும்