தென்னவள்

ஜா-எல – மினுவாங்கொடை வீதியில் கோர விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

Posted by - September 29, 2025
ஜா-எல பொலிஸ் பிரிவில், ஜா-எல – மினுவாங்கொடை வீதியில் மொன்டா சந்திக்கு அருகில், ஜா-எலவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிச் சென்ற கார் மோதி பாதசாரி உயிரிழந்துள்ளார்.
மேலும்

புத்தளம் – முந்தலம் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - September 29, 2025
புத்தளம் – முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பின்கட்டிய வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும்

கடுவலை பாலத்தின் கீழ் களனி ஆற்றில் சடலம் மீட்பு!

Posted by - September 29, 2025
கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவலை பாலத்தின் கீழ், களனி ஆற்றில் சந்தேகத்திற்கிடமான சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

“விஜய் கைது செய்யப்படுவாரா?” – கரூரில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Posted by - September 28, 2025
தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில்…
மேலும்

பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

Posted by - September 28, 2025
சிலை கடத்​தல் தடுப்​புப் பிரி​வில் ஐ.ஜி.​யாக பொன்​ மாணிக்​கவேல் பணி​யாற்​றிய​போது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்​ளிட்​டோர் சிலை கடத்​தலுக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. இதற்​கிடையே, பொன்​ மாணிக்​கவேல் மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை கூறி, உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு சென்னை…
மேலும்

விஜய் பரப்புரையில் நடந்த கொடுந்துயரம் – விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்

Posted by - September 28, 2025
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.கடும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மேலும்

மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது- வைரமுத்து

Posted by - September 28, 2025
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதனை…
மேலும்

விஜய் பேசும் போது மின் விளக்கு அணைந்ததால் தள்ளுமுள்ளு – இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - September 28, 2025
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தவர்களின் உடல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார்.
மேலும்

சிறிய படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சி: இரண்டு பெண்கள் உயிரிழப்பு

Posted by - September 28, 2025
ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற போது இரண்டு பெண்கள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

செயற்கை ஒளிச்சேர்க்கை: ஜேர்மன் ஆய்வாளர்களின் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு

Posted by - September 28, 2025
உலகம் இன்று சந்தித்துவரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று புவி வெப்பமயமாதல். குளிர் காலத்தில் பனி உறைந்து காணப்படும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பனி காணாமல் போனதற்கும், பனிப்பாறைகள் உருகி ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த புவி வெப்பமயமாதல்தான் காரணம்.
மேலும்