தென்னவள்

பாமக இளைஞர் சங்கத் தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்க்குமரன் மீண்டும் நியமனம்

Posted by - October 3, 2025
​பாமக இளைஞர் சங்​கத் தலை​வ​ராக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்​குமரனை நிறு​வனர் ராம​தாஸ் மீண்​டும் நியமித்​துள்​ளார். பாமக தலை​வர் பதவி​யில் இருந்து வெளி​யேற்​றப்​பட்ட ஜி.கே.மணியை ஆறு​தல்​படுத்​தும் வகை​யில், அவரது மகன் தமிழ்​குமரனுக்கு மாநில இளைஞர் சங்​கத் தலை​வர் பதவியை நிறு​வனர்…
மேலும்

காந்தி சிலைக்கு காவி ஆடை அணிவிப்பதா? – பாஜகவினருக்கு வைகோ கண்டனம்

Posted by - October 3, 2025
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித் துள்ளார்.
மேலும்

ஆய்வகத்தில் உருவான இதயம், கல்லீரல்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Posted by - October 3, 2025
அமெரிக்​கா​வின் நார்த் டெக்​சாஸ் பல்​கலைக்​கழகம், ஸ்டான்​போர்டு பல்​கலைக்​கழக விஞ்​ஞானிகள் இணைந்து இதயம், கல்​லீரல், ரத்த நாளங்​கள் உள்​ளிட்ட மனித உறுப்​பு​களை ஆய்​வகத்​தில் செயற்கையாக உரு​வாக்கி சாதனை படைத்து உள்​ளனர்.
மேலும்

வரலாற்று சாதனை படைத்தார் எலான் மஸ்க்..!

Posted by - October 3, 2025
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டொலரை நெருங்கி உள்ளது. ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு சுமார் 8.3 பில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

எத்தியோப்பியாவில் தேவாலயத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 36 பேர் உயிரிழப்பு

Posted by - October 3, 2025
எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கையில் திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

வெளிநாட்டு தொழில் ஒப்பந்தங்களை மீள செயற்படுத்துவதற்கு பல திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

Posted by - October 3, 2025
கைத்தொழில் மற்றும் சேவை வழங்கும் தொழில் எனும் வீட்டு வேலை அல்லாத தொழில்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சுயவழியில் (முகவர் நிறுவனங்கள் ஊடாக அல்லாமல்) பணியகத்தில் பதிவு செய்யும்போது, குறித்த சேவை ஒப்பந்தம் தூதரக காரியாலயம் ஊடாக மீள் செயற்படுத்தும்போது அறவிடும் கட்டணம்…
மேலும்

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது – அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்

Posted by - October 3, 2025
இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ‘இனப்பிரச்சினை’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘மோதல்’ எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத்…
மேலும்

சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது – நளின் பண்டார

Posted by - October 3, 2025
அரசாங்கம் தொடர்பில் அண்மையில் எழுந்த சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது. இவற்றை விடுத்து நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து தாஜூதீனுடைய மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
மேலும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : 9ஆம் திகதி கம்பனிகள் நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்

Posted by - October 3, 2025
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த நிலைப்பாட்டை எதிர்வரும் 9ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிக்க வேண்டும். தொழில் அமைச்சும், பெருந்தோட்ட அமைச்சும் இணைந்து கம்பனிகளுடனான இணக்கப்பாட்டின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க முயற்சிப்பதாக பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த…
மேலும்