தென்னவள்

மீரிகம பகுதியின் கட்டுமானத்திற்கான கடன் தொகை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராய்வு

Posted by - October 3, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை-மீரிகம பகுதியின் கட்டுமானத்திற்காகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும் கடன் தொகை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது.
மேலும்

கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

Posted by - October 3, 2025
உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான…
மேலும்

உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி!

Posted by - October 3, 2025
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பொலன்னறுவை – ஹபரணை வீதியில் விபத்து ; இருவர் காயம்!

Posted by - October 3, 2025
பொலன்னறுவை – ஹபரணை வீதியில் மின்னேரியா புராண தேவாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும்

Posted by - October 3, 2025
புதிய ஒரு சட்டம் அமலுக்கு வரும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகம்!-விளக்கமறியல்

Posted by - October 3, 2025
புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான கடற்படைச்சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

நீதிக்கெதிரான மொழிச் சதி!

Posted by - October 3, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. அங்கு சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிறிலங்காவுக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ‘இனப்பிரச்சினை‘ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘மோதல்‘…
மேலும்

விஜய் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: சமூக செயற்பாட்டாளர்கள்

Posted by - October 3, 2025
கரூர் துயரச் சம்​பவத்​தில் தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்ட அனை​வரை​யும் சட்​டத்​தின் முன் நிறுத்த வேண்​டும் என்று கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.
மேலும்

அரசியல் நிகழ்ச்சிகளில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை: பழனிசாமி

Posted by - October 3, 2025
அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். தரு​மபுரி​யில் நேற்று பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: கரூரில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு அரசு போதிய பாது​காப்பு ஏற்​படுத்​தித் தராதது​தான் காரணம்.
மேலும்

கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும்: சீமான்

Posted by - October 3, 2025
கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார்.
மேலும்