தென்னவள்

யாழில் காற்றுடன்கூடிய மழை காரணமாக 14பேர் பாதிப்பு

Posted by - October 4, 2025
காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையின் பழம்பெரும் நடிகர் “ராமைய்யா சிதம்பரம்” காலமானார்

Posted by - October 4, 2025
இலங்கையின் பழம்பெரும் நடிகரும் பல விருதுகளுக்கு சொந்தக்காரருமான கலைஞருமான “ராமைய்யா சிதம்பரம்” இன்று சனிக்கிழமை (04) காலமானார்.
மேலும்

நள்ளிரவில் கட்டி வைக்கப்பட்ட நபர்கள் – பரபரப்பை ஏற்படுத்திய தாயும் மகனும்

Posted by - October 4, 2025
நீர்கொழும்வில் வீடுகளில் கொள்ளையிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணும் அவரது மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

Posted by - October 4, 2025
யாழ் மாவட்ட  பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட  பண்பாட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது.
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

Posted by - October 4, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு எதிர்வரும் 08.10.2025 புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது.
மேலும்

அழைப்பிதழ் கொடுக்கவா… கூட்டணிக்கு அழைக்கவா..? – சி.வி.சண்முகம் மூலம் ராமதாஸுக்கு சேதி அனுப்பிய பாஜக!

Posted by - October 4, 2025
“எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவிருக்கின்றன” என்று சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன அதிமுக, எந்தக் கட்சியும் இன்னும் கேட்டைத் திறக்காததால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என கணிக்கும் கட்சிகளைத் தேடி தூதுவர்களை அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் தான்,…
மேலும்

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: அஸ்ரா கார்க் குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்!

Posted by - October 4, 2025
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புல​னாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Posted by - October 4, 2025
தமிழக கோயில்​களி​லிருந்து வெளி​நாடு​களுக்கு கடத்​தப்​பட்ட 48 சிலைகள் இது​வரை மீட்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடை​யாளம் காணப்​பட்​டுள்ளன என்று அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தெரி​வித்​தார்.
மேலும்

3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவரா? – மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் கேள்வி

Posted by - October 4, 2025
கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்​காமல் 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளி​யிடு​பவர் தலை​வ​ரா என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் எம்​.ஏ.பேபி கேள்வி எழுப்பினார்.
மேலும்

ஜேர்மன் விமான நிலையம் ஒன்றிலும் மர்ம ட்ரோன்கள்

Posted by - October 4, 2025
டென்மார்க் மற்றும் நோர்வே நாடுகளின் விமான நிலையங்கள் மீது மர்ம ட்ரோன்கள் பறந்ததைப் போல, ஜேர்மனியின் மியூனிக் நகரிலுள்ள விமான நிலையத்தைச் சுற்றிலும் ட்ரோன்கள் பறந்ததால் நேற்று மாலை விமான நிலையம் மூடப்பட்டது.
மேலும்