தென்னவள்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது

Posted by - October 5, 2025
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும், கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவு வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

18 ஆவது நாளாகவும் தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்யாக்கிரக போராட்டம்

Posted by - October 4, 2025
தாங்கள் 53 வருடங்களாக விவசாயம் செய்து வந்த விவசாய நிலத்தை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இலங்கை துறை முக அதிகார சபையின் காணி என அப்பட்டமாக வழங்கி வைக்கப்பட்டதையடுத்து இதனை மீளப் பெறக் கோரி இதனை முன்னெடுத்து…
மேலும்

யாழில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 4, 2025
யாழில் உள்ள பாடசாலை ஒன்றில்  தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவனை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தாறுமாறாக தாக்கியதில் முகத்திலும் தலையிலும் காயங்களுக்கு உள்ளான நிலையில்  மாணவன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் விரைவில் மாற்றம் ; போக்குவரத்து அமைச்சு

Posted by - October 4, 2025
சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளத. இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை முன்வைக்க தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இளைஞன் கைது

Posted by - October 4, 2025
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக  வெள்ளிக்கிழமை (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும்

ஹொரணையில் விபத்தில் சிக்கி இளைஞனும் யுவதியும் பலி!

Posted by - October 4, 2025
ஹொரணை – மொரகஹஹேன வீதியில் கதன்வில விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முடிவு இரு வாரங்களில் அறிவிக்கப்படும்

Posted by - October 4, 2025
மின்சாரக் கட்டண திருத்தத்தை 6.8 சதவீதத்தால் அதிகரித்தல் தொடர்பான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவுகள் குறித்து இரு வாரங்களில் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

Posted by - October 4, 2025
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா  வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது.
மேலும்

மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்த இளைஞர்கள் இருவர் கைது!

Posted by - October 4, 2025
பதுளை, வெலிமடை, நிவெல பிரதேசத்தில் மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வெலிமடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

யாழில் நகைகளையும் வெளிநாட்டு பணத்தினையும் திருடியவர் கைது

Posted by - October 4, 2025
யாழ்ப்பாணம் – நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் பணமும், நகைகளும் அண்மையில் திருடப்பட்ட நிலையில், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்