தென்னவள்

ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு

Posted by - October 6, 2025
பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீடித்து வரும் இரண்டு ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை( 6) எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற உள்ளது.
மேலும்

எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு: சீன மீட்புப் படையினர் தீவிரம்!

Posted by - October 6, 2025
உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் நிலவி வருவதால், மலையேற்ற வீரர்கள் உட்பட சுமார் 1,000 பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
மேலும்

அஞ்சல் திணைக்களத் தலைவரின் கருத்துக்கு அஞ்சல் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

Posted by - October 6, 2025
அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் சட்டவிரோதமாக மேலதிக நேரப் பணிகளைப் பெற்றுள்ளதாக அஞ்சல் திணைக்களத் தலைவர் முன்வைத்த கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, அஞ்சல் திணைக்கள தலைவரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் 9ஆம் திகதி கருப்புப்…
மேலும்

பாழடைந்த வீட்டில் இருந்த ஆயுதங்கள்

Posted by - October 6, 2025
கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும்

பௌர்ணமி தினமான இன்று வானில் அதிசய நிகழ்வு தென்படும்

Posted by - October 6, 2025
பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை (06) வானில் சூப்பர் மூன் (Supermoon)  தென்படும். இது வழமையாக தென்படும் முழு சந்திரனை விட சுமார் 7 சதவீதம் பெரியதாக தென்படும் என  ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது.
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பொன் விழா ஆரம்பம்

Posted by - October 6, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் திங்கட்கிழமை (06) பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றது.
மேலும்

விகாரையில் திருட்டு ; வாதுவையில் சம்பவம்!

Posted by - October 6, 2025
களுத்துறை, வாதுவை, மொல்லிகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் உள்ள  வாசஸ்தலத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் சட்டத்தரணி கைது

Posted by - October 6, 2025
யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மடுல்சீமை சிறிய உலக முடிவை பார்வையிட சென்றவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - October 6, 2025
மடுல்சீமை சிறிய உலக முடிவை பார்வையிட சென்ற 9 பேர் கொண்ட குழு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

Posted by - October 6, 2025
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்