தென்னவள்

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

Posted by - October 8, 2025
 அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு நேற்று முன்​தினம்…
மேலும்

இமாச்சல் மண்சரிவில் உயிரிழப்புகள் 18 ஆக உயர்வு

Posted by - October 8, 2025
இந்தியாவின் இமாச்சல் பிரதேசம் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் பகுதியில் ஏற்பட்ட பெரும் மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

ஒக்டோபர் 7 தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவு : டிரம்ப்பின் 20 அம்ச திட்டம் மூலம் அமைதியை நிலைநாட்ட உறுதி

Posted by - October 8, 2025
இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படும் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நிறைவு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 7, 2025) அனுசரிக்கப்படுகிறது.
மேலும்

சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை?

Posted by - October 8, 2025
வசந்த கரன்னாகொட, சவேந்திர சில்வா, கமல் குணரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதோடு, அவர்களுக்கெதிராக தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்ற அப்போதைய இராணுவத்தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம்…
மேலும்

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் செய்தவற்றின் பிரதிபலன் இன்று தெற்கில் கிடைக்கிறது!

Posted by - October 8, 2025
தெற்கில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள்  விநியோகிக்கப்படுகிறது என்று செய்தி வெளியாகியுள்ளதை பார்த்தேன். இதனை தான் தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் செய்தவற்றின்  பிரதிபலன் இன்று  தெற்கில் கிடைக்கிறது.  செல்வந்த நாடு -அழகான…
மேலும்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – சுமந்திரனுடன் சந்திப்பு

Posted by - October 8, 2025
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.
மேலும்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்களுடன் சந்திப்பு

Posted by - October 8, 2025
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (Tamil Progressive Alliance – TPA) முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும்

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் 70வது ஆண்டு விழா நடைபவனி

Posted by - October 8, 2025
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி தனது 70 ஆவது பவள விழாவை முன்னிட்டு நடத்திய வீதி நடைபவனி (Road Parade) கடந்த  திங்கட்கிழமை (06)  இடம்பெற்றது.
மேலும்

வடக்கில் இராணுவ சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபை அறிவித்தது

Posted by - October 8, 2025
போரினால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக, முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும், சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும்

மன்னார் நறுவிலி குள நீச்சல் தடாகப் பயிற்சி குறித்து நானாட்டான் பிரதேச சபைத் தவிசாளர் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - October 8, 2025
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தை பயன்படுத்துவது தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் அன்றுராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேலும்