சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடுபவரிடம் மாணவர்கள் ஆசிர்வாதம்!
சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள், அதற்கு அனுமதித்த அதிபர், ஆசிரியர்கள் யார் என்பதை விசாரணை செய்து அறிக்கை தருமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு தேசிய மக்கள்…
மேலும்
