தென்னவள்

பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான்கான்?: பின்னணியில் பாகிஸ்தான்

Posted by - October 27, 2025
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியதுஇதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும்

ஈகுவடாரில் : நீச்சல் குளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

Posted by - October 27, 2025
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. அங்கு ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.
மேலும்

தனியார் பல்கலைக்கழக சட்டமசோதாவை திரும்பப் பெறும் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

Posted by - October 27, 2025
தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டத்​திருத்த மசோ​தாவை திரும்​பப்​பெறும் தமிழக அரசின் முடிவுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரி​வித்​துள்​ளது.
மேலும்

வங்கக் கடலில் உருவாகும் புயலால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

Posted by - October 27, 2025
வங்​கக் கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக வலுப்​பெறும் நிலை​யில் சென்னை உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது.
மேலும்

சென்னையில் ரூ.23 கோடியில் புனரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்தார்

Posted by - October 27, 2025
சென்னை உயர் ​நீ​தி​மன்ற வளாகத்​தில் ரூ.23 கோடி​யில் சீரமைக்​கப்​பட்ட பாரம்​பரிய நீதி​மன்ற கட்​டிடத்தை உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி சூர்​ய​காந்த் திறந்து வைத்​தார்.
மேலும்

இணையவழி மோசடிகளை விளக்கி குறும்படம்

Posted by - October 27, 2025
சமீப கால​மாக இணை​ய​வழிமோசடிகள் அதி​கள​வில் நடை​பெறுகின்​றன. குறிப்​பாக பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் இரட்​டிப்பு லாபம் தருவ​தாகக் கூறி பணம் பறிக்​கப்​படு​கிறது.
மேலும்

தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு

Posted by - October 27, 2025
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்​கிறது. இதை​யொட்​டி, தமிழகத்​துக்​கான பொறுப்​பாள​ராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித் தலைமை நியமித்​துள்​ளது.
மேலும்

ஜேர்மன் வெளியுறவு அமைச்சரின் சீனப்பயணம் திடீர் ரத்து

Posted by - October 27, 2025
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் நாளை சீனா புறப்பட இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul, நாளை சீனா செல்ல இருந்தார். திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் சீன தரப்பைச் சார்ந்தவர்களை அவர் சந்திப்பதாக…
மேலும்

வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஆண் பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி

Posted by - October 27, 2025
பிரான்சில் வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஜனாதிபதி மேக்ரானின் மனைவி பெயரை ஹேக்கர்கள் குழு ஒன்று ஆணின் பெயராக மாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும்

குற்ற ஒப்புதல் ஆவணங்களை ஆராய விமல் வீரவன்சவுக்கு கால அவகாசம்

Posted by - October 27, 2025
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணித் தலைவருமான விமல் வீரவன்ச, வழக்குத் தொடுப்பவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எந்த ஆவணங்களை ஏற்க விரும்புகிறார் என்பதை, 2025 டிசம்பர் 1ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்