உண்மைக்கு மாறான செய்தியையும், வரலாற்றை திரிக்கின்ற தகவலையும் வெளியிடுவதா?- தி.மு.க. அரசை சாடும் ஓ.பன்னீர்செல்வம்
இனி வருங்காலங்களில் வரலாற்றை திரித்து எழுதும் முயற்சியை கைவிடுவது நல்லது என்பதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

