தென்னவள்

விக்கினேஸ்வரனை உடன் கைது செய்யுங்கள்; நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் வலியுறுத்து

Posted by - September 2, 2020
புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தினார்.
மேலும்

கொரோனாவில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம்

Posted by - September 2, 2020
கொரோனாவில் இருந்து மீண்ட தமிழக தீயணைப்பு துறையை சார்ந்த 29 வீரர்கள் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்தனர்.
மேலும்

கொரோனா தடுப்பூசி போடுவதை 26 சதவீதம்பேர் விரும்பவில்லை – கருத்துக்கணிப்பில் தகவல்

Posted by - September 2, 2020
26 சதவீதம்பேர் கொரோனா தடுப்பூசி கிடைத்தாலும் அதை போட்டுக்கொள்ள விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

பாதுகாப்பு நடவடிக்கைகளில் அசத்திய போக்குவரத்துத்துறை- பயணிகள் பாராட்டு

Posted by - September 2, 2020
ஒவ்வொரு பாதுகாப்பு அம்சங்களையும் மாநகர பஸ்களில் போக்குவரத்துத்துறை சிறப்பாக செய்திருந்தது. இந்த பாதுகாப்பு அம்சங்களை பொதுமக்கள் பாராட்டினர்.
மேலும்

பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்கும் நிலை இப்போது இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - September 2, 2020
பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்கும் நிலை இப்போது இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும்

அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Posted by - September 2, 2020
கொரோனா தொற்றுக்கு மத்தியில் அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மேலும்

நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் – சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் டாக்டர் கபீல் கான்

Posted by - September 2, 2020
இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த டாக்டர் கபீல் கானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
மேலும்

பிரணாப் முகர்ஜி ஒரு சிறந்த தலைவர் – டொனால்டு டிரம்ப் புகழாரம்

Posted by - September 2, 2020
மறைந்த இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் ஒரு சிறந்த தலைவர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட 4 அடி நீள பாம்பு

Posted by - September 2, 2020
பெண்ணின் வயிற்றில் இருந்து வாய்வழியாக 4 அடி நீள பாம்பை வெளியே எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும்

மணல் கடத்தல் வழக்கில் இனி முன்ஜாமீன் கிடையாது – ஐகோர்ட்டு நீதிபதி திட்டவட்டம்

Posted by - September 2, 2020
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி திட்டவட்டமாக கூறினார்.
மேலும்