நிலையவள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

Posted by - June 13, 2024
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 61வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (13) அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது. மத்தளையில் இருந்து கொட்டவை நோக்கி பயணித்த எரிபொருள் பவுசர் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் யாருக்கும் காயம்…
மேலும்

நாட்டில் முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

Posted by - June 13, 2024
நாட்டில் முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் பிறக்கும் போதே ஆயுட்காலம் 79 வயதுக்கு மேல் உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்

அஞ்சல் ஊழியர் பணிப்புறக்கணிப்பில்

Posted by - June 13, 2024
சுகயீன விடுமுறையை அறிவித்து ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று (13) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக…
மேலும்

பாலின இடைவெளி – இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

Posted by - June 13, 2024
உலகலாவிய ரீதியில் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இலங்கை, தெற்காசிய பிராந்தியத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வருடாந்திர உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் பங்களாதேஷ் நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நேபாளம் இரண்டாவது இடத்திலும், இந்தியா ஐந்தாவது…
மேலும்

காரில் உள்ள பாதுகாப்பு பலூன் இயங்கியதால் உயிர் தப்பிய சம்பவம்!

Posted by - June 12, 2024
தமது கணவரை வெளிநாடு செல்வதற்காக வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பிய மனைவி விபத்திற்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிரிபத்கொட – உனுபிடிய பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து…
மேலும்

நளின் பண்டாரவின் வாகனம் மோதி விபத்திற்குள்ளான இளைஞன் உயிாிழப்பு!

Posted by - June 12, 2024
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார். 22 வயதுடைய இந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விற்பனை தொழில்…
மேலும்

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

Posted by - June 12, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் 971 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். 9 ஆயிரத்து 441 நோயாளர்கள் இங்கு பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு…
மேலும்

நாட்டில் இன்று ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு!

Posted by - June 12, 2024
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு…
மேலும்

ரூமஸ்ஸல கடலில் படகு கவிழ்ந்து இருவர் மாயம்!

Posted by - June 12, 2024
நேற்றிரவு (11) ரூமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.    
மேலும்

IMF கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று

Posted by - June 12, 2024
இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (12) கலந்துரையாடவுள்ளது. இந்த நிறைவேற்று சபை கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்…
மேலும்