கரிகாலன்

நினைவுப் பேரிணைவு மாநாடு யேர்மனி – 2019

Posted by - May 11, 2019
11.5.2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேரிணைவு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுச் செயற்பாட்டாளர்களும், யேர்மனியில் செயற்படும் பிற அமைப்புக்களைச் சார்ந்தவர்களும், ஊடகவியளாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.…
மேலும்

ஒப்பிட முடியாத பெருவலி மே 18.

Posted by - May 10, 2019
காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும் என்ற மேதமையோரின் சிந்தனை வழியேயான உளவியற்போரைத் தமிழினத்தின்மீது சிங்களத்துக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் என்பதுபோல் இந்த அனைத்துலக குமூகமும் செயற்படுத்த முனைவது கோளைத்தனத்தின் அதியுச்சமாகும். இந்தக் ஈனத்தனம் குறித்து உலகத்தமிழினம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். தமிழினத்தைப் பத்து…
மேலும்

வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும் – இரா.செம்பியன்-

Posted by - May 9, 2019
வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும். ***** **** திரும்பிப் பார்க்கிறேன் வருடங்கள் பத்தாகியும் வலியின் தடங்களை..! கொட்டிய நச்சு வெடிகளுக்கு மத்தியிலே பீறிட்ட இரத்தங்களும் குவிந்த தசைகளும் பீதி நிறைந்த மக்கள் கூட்டத்தின் வானையெட்டும் மரண ஓலங்களின் அதிர்வும் இன்று போல் ஒவ்வொன்றாய்…
மேலும்

முள்ளிவாய்க்காலோடு பொறி கொண்ட விடுதலையை ஊதிப் பெரிதாக்கு – எங்கள் வீரர்க்கு இறப்பே இல்லை

Posted by - May 9, 2019
கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். கனவுகள் உடைந்து கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது இரத்தமும் சதையுமாய் எழுப்பிய சுவருக்குள் எங்கள் முகங்கள் எரிந்து கருகின… முள்ளிவாய்க்காலில் சாவின் வாயில் அகலத் திறந்தே இருந்தது செத்தவனின் உடலைத்…
மேலும்