ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை – நம்பிக்கை வெளியிடுகிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர்
ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் எனத் தாம் நம்பிக்கை கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மிகவும் தாமதமடைந்ததன் காரணமாகவே, உள்ளுராட்சி மன்றத்…
மேலும்
