நுவரேலியா பாடசாலையில் தீ
நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தில் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வித்தியாலயத்தின் தஸ்தாவேஜி களஞ்சிய அறை முற்றாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அறையில் களஞ்சியபடுத்தபட்டிருந்த முக்கியமான ஆவணங்கள் சில பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை மத்திய மகாண சபை…
மேலும்
