கவிரதன்

போரில் வெற்றி- சிரிய இராணுவம்

Posted by - November 10, 2017
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றிப் பெற்றிருப்பதாக, சிரிய இராணுவம் அறிவித்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதி நகரையும் தாங்கள் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சிரியாவின் பாலைவனப் பிரதேசமான அல்பு கமால் பிரதேசத்தில், சிரிய இராணுவத்தினர் இன்னும்…
மேலும்

ஜேர்மனியில் நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொலை

Posted by - November 10, 2017
ஜேர்மனியில் நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொலை செய்தமைக்காக தண்டனை அனுபவித்து வரும் தாதி ஒருவர், 100 பேர் வரையில் அவ்வாறு மரணிக்கச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. ஜேர்மன் விசாரணையாளர்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இரண்டு நோயாளர்களை இவ்வாறு மரணிக்க செய்தமைக்காக, நீல்ஸ் ஹோகெல் என்ற…
மேலும்