டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய பிரதநிதிகள், டென்மார்க் வெளிநாட்டு அமைச்சக அதிகாரியுடனும் சந்திப்பு
கடந்த 21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய பிரதநிதிகள், டென்மார்க் வெளிநாட்டு அமைச்சகத்தில் இலங்கைக்கான பொறுப்பான அதிகாரியுடனும் சந்திப்பு ஒன்றை மேற்க்கொண்டனர். இந்த சந்திப்பில் தமிழர் தாயகத்தில், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளையும், மனிதவுரிமை மீறல்களையும் ஆதாரபூர்வமாக…
மேலும்
