கப்பல் வருகிறது செஞ்சிலுவைக் கொடியுடன் ! கூடாரங்களில் … காயப்பட்டோர் வரிசையாக படுத்திருப்பார்கள் … காயத்தின் வலிகள் உடலை வாட்டி வதைக்கும் … கண்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் … எண்ண அலைகள் புயலாய் வீசும் … இவர்களுக்கு ஏன் இந்த நிலை…
2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து…