நந்திக்கடலோரக் காற்று.- பளையூர் அசோக் –
நந்திக்கடலோரக் காற்று. ******* *** ஒரு வானத்து திரள் முகில்களின் அடிர்த்தியான குளிர்காற்றை கரைத்துவிடும் சூரியனைப்போல் ஒரு இனத்தின் உடலைக்கிழித்து மானத்தின் போர்வைகளை வேரோடு தின்று இரத்தக் கலவையில் ஊடறுத்து ஓடியது நந்திக் கடலிலொரு சிவப்பு காட்டாறு…! அழுகைகளின் ஓலக்குரல்கள்…
மேலும்
