கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் உயிர்பாதுகாப்பு அங்கியை அணிவது கட்டாயம்- அனர்த்தமுகாமைத்துவ திணைக்களம்
கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் கட்டாயம் உயிர்பாதுகாப்பு அங்கியை அணியுமாறு அனர்த்தமுகாமைத்துவ திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குருநகர் பகுதியில் கடற்றொழிலுக்குச் செல்பவர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று குருநகர் பகுதியில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம்…
மேலும்
