வித்யா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் சத்தம் கேட்டதாக சிறுவன் சாட்சியம்
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், 13 வயது சிறுவனிடம், இன்று சாட்சி பதிவுசெய்யப்பட்டது. வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் விசாரணை மன்றின் முன்னிலையில், இன்று நான்காவது நாளாக இடம்பெற்றது.…
மேலும்
