நிலையவள்

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வாடகை

Posted by - August 30, 2017
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வாடகை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மாதாந்தம் 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை இந்த வாடகை கொடுப்பனவு வழங்கப்படும். 6 மாதங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என, அமைச்சரவை பேச்சாளர்…
மேலும்

அஸ்வரின் இறுதிக் கிரியைகள் இன்று

Posted by - August 30, 2017
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வரின் இறுதிக் கிரியைகள் இன்று தெஹிவளையில் இடம்பெறவுள்ளன. 80 வயதான அஸ்வர், சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

பெருந்தொகை மின் உபகரணங்கள் கொள்ளை – ஐவர் கைது

Posted by - August 30, 2017
கல்பிட்டி – முகத்துவாரம் பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலில் ஒருதொகை மின் உபகரணங்களை கொள்ளையிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொள்ளையிட்ட பொருட்களின் பெறுமதி நான்கு இலட்சம் ரூபா என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, கைதானவர்கள் கல்பிடி பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 29…
மேலும்

52 ஆயிரம் மெற்றிக் தொன் உள்நாட்டு உற்பத்தி அரிசி சந்தைக்கு விநியோகம்

Posted by - August 30, 2017
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அரிசி உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இருந்து உடனடி தேவைக்கான அரிசி…
மேலும்

ஹோமாகம பகுதியில் திடீர் தீ

Posted by - August 30, 2017
அதுருகிரிய பொலிஸ் பிரிவின் பனாகொட – ஹோமாகம பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11.00 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், தீயினால் எவருக்கும் உயிராபத்துக்கள்…
மேலும்

இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம்

Posted by - August 30, 2017
பிராந்­திய இந்து சமுத்­திர மாநாடு நாளை வியா­ழக்­கி­ழமை அலரி மாளி­கையில் ஆரம்­ப­மாக உள்­ளது.  இந்த மாநாட்டில் கலந்­து­கொள்ள  இந்­தியா , அமெ­ரிக்கா மற் றும் அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட 17 நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்­கைக்கு விஜயம் செய்ய உள்­ள­தாக சட்ட ஒழுங்­குகள் அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­தார்.…
மேலும்

2025 இல் கடன் இல்­லாத நாடு உரு­வாகும் என்­கிறார் ரணில்

Posted by - August 30, 2017
இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­க­ளுடன் எமக்கு எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. குறித்த நாடு­களுடன் நட்புகொண்டு பிரச்­சி­னைகள் இல்­லாமல் தொடர்ந்து பய­ணிப்போம். அத்­துடன் இந்த நாடு­களின் நிதி உத­வி­களை பெற்று நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­துவோம் என்று பிர­தமர் ரணில்…
மேலும்

முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு இரண்டாம் தவணை விடு­முறை ஆரம்பம்

Posted by - August 30, 2017
முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்­கான இரண்டாம் தவணை விடு­முறை இன்று 30 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் 11 வரை வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது. நாட்­டி­லுள்ள அனைத்து முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்­கான இரண்டாம் தவணை விடு­முறை இன்று 30 ஆம் திகதி வழங்­கப்­பட்­டுள்­ளதால் முஸ்லிம்…
மேலும்

பொலிஸாரின் சீருடை அடுத்த வருடத்துக்குள் நீல நிறமாகும்- பொலிஸ் மா அதிபர்

Posted by - August 30, 2017
பொலிஸார் தற்பொழுது அணியும் சீருடையின் நிறத்தை அடுத்த வருடத்துக்குள் நீல நிறமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தற்பொழுது பொலிஸார் அணியும் காக்கி நிற ஆடைகள், பல்வேறு தொழிலாளர்களினாலும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீல நிற…
மேலும்

வித்யா வழக்கின் சாட்சியங்கள் நிறைவு

Posted by - August 30, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவுபெற்று சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் கடந்த 3 மாதங்களாக யாழ்.மேல் நீதிமன்றில் ரயல் அட்பார் முன்னிலையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்…
மேலும்