நிலையவள்

மேல் மாகாணத்தில் 99 பட்டதாரி தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கு நியமனம்

Posted by - September 5, 2017
மேல் மாகாணத்தில் 99 பட்டதாரி தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கு நேற்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ரா.உதயகுமார் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்கள் எதிர்வரும் 11ம் திகதி மேல் மாகாண பாடசாலைகளில் தங்களின் கடமைகளை பொறுப்பேற்க ஏற்பாடுகள்…
மேலும்

முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் மோதி விபத்து! மூவர் படுகாயம்

Posted by - September 5, 2017
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்று (05) அதிகாலை 2.00 மணியளவில் விபத்து…
மேலும்

ஜனாதிபதி நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை எதற்காக சந்திக்கின்றார்?

Posted by - September 5, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றுகிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இடம்பெறும் பகுதியில் இடம்பெற்றது. ஜனாதிபதி நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்க…
மேலும்

பூநகரி பரந்தன் வீதியில் கோர விபத்து!

Posted by - September 5, 2017
இன்று பூநகரி பரந்தன் வீதியில் கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கோர விபத்து வான் மற்றும் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து  விபத்திற்கு உள்ளாகியுள்ளது. காரில் பயணித்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதி  
மேலும்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது

Posted by - September 5, 2017
கடற்படையினருக்கு வழங்கிய இரகசிய  தகவலின் படி நேற்று(04)   மேற்கொண்ட நடவடிக்கையின் போது மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரகள் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு மீன் சந்தையில் விற்க தயாராக இருந்த 272…
மேலும்

வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - September 5, 2017
மொரட்டுவை வீரபுரன் அப்பு ரஜ மாவத்தையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.00 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வீட்டின் நுழைவாயிலை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து மொரட்டுவை பொலிஸார் விசாரணை…
மேலும்

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்.!

Posted by - September 5, 2017
நாட­ளா­விய ரீதியில் இயங்கும் அரச பாட­சா­லைகள் மூன்றாம் தவ­ணைக்­கான கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் நாளை புதன்­கி­ழமை திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது. கல்வி பொதுத்­த­ரா­தர உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் விடைத்தாள் மதிப்­பீட்டு பணி­க­ளுக்­காக முழு­மை­யாக பயன்­ப­டுத்­தப்­படும் ஐந்து பாட­சா­லைகள் மாத்­திரம் எதிர்­வரும் 21 ஆம்…
மேலும்

மேன்­மு­றை­யீட்­டுக்­கான கால அவ­காசம் நாளை­யுடன் நிறைவு

Posted by - September 5, 2017
வாக்­காளர் பெயர்ப் பட்­டியல் மேன்மு­றை­யீட்­டு­க்கான  கால அவ­காசம் நாளை 6ஆம் திகதி நிறை­வ­டை­ய­வுள்­ளது. நாளைய தினத்­துடன்  வாக்­காளர் பெயர்ப் பட்­டி­ய­லுக்கு கையொப்பம் இடப்­பட்டு இறுதி செய்­யப்­படும். அதன் பின்னர்  எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பெயர்­களை உள்­ள­டக்க முடி­யாது என தேர்தல் செய­லகம் அறி­வித்­துள்­ளது.…
மேலும்

இலங்­கை­யிடம் இந்­தி­யாவின் ஐ.சி.ஜி.எஸ். வருண ரோந்து கப்பல்

Posted by - September 5, 2017
இந்­திய கட­லோர காவற்ப­டைக்கு சொந்­த­மான  ஐ.சி.ஜி.எஸ்.  வருண என்ற ரோந்து கப்பல் இலங்கை கடற்­ப­டை­யிடம்  இன்று கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. இன்று இந்­திய கொச்சி கடற்­படைத் தளத்தில்  இடம்­பெ­ற­வுள்ள   நிகழ்வில் இலங்கை கட­லோர காவற்­ப­டையின் தள­பதி ரியர் அட்­மிரல் சமிந்த  விம­ல­துங்க இக்­…
மேலும்

போக்­கு­வ­ரத்து விதி­களை மீறிய 170 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை

Posted by - September 5, 2017
காத்­தான்­குடி பிர­தே­சத்தில் மோட்டார் சைக்கிள் போக்­கு­வ­ரத்து விதி­களை மீறிய 170 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தின் போக்­கு­வ­ரத்து பிரிவின் பொறுப்­ப­தி­காரி துஷார ஜெயலால் நேற்று தெரி­வித் தார். ஹஜ் பெருநாள் தின­மான 2 ஆம், 3ஆம்…
மேலும்