நிலையவள்

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம்

Posted by - September 24, 2017
நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு பகுதிகளில் மழை காலநிலை சற்று அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றைய தினம் மழை பொழிய…
மேலும்

2018 வரவு – செலவுத்திட்டத்தில் எந்த சலுகையும் இல்லை-பந்­துல

Posted by - September 24, 2017
2018 ஆம் ஆண்­டுக்­காக எதிர்­வரும் நவம்பர் மாதம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு – செல­வுத்­திட்­டத் தில் மக்­க­ளுக்­கான எவ்­வித சலு­கை­க­ளையும் எதிர்­பார்க்க முடி­யாது. ஏனெனில், சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் அர­சாங்கம் செய்­து­கொண்­டுள்ள உடன்­ப­டிக்­கையின் பிர­கா­ரமே வரவு – செல­வுத்­திட்டம் தயா­ரிக்க வேண்­டி­யுள்­ள­தாக பாரா­ளு­மன்ற…
மேலும்

கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்பு

Posted by - September 24, 2017
கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சடலம் காணப்படும் பகுதி பாளடைந்த கட்டட பகுதியாகும்.…
மேலும்

தனியார் நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் வரிச்சலுகை

Posted by - September 24, 2017
புதிய வரிமுறையின் கீழ் கலைஞர்களின் படைப்புக்களின் மூலம் கிடைக்கின்ற வருவாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இற்கமைய ஒரு கலைஞர் தமது படைப்புக்காக செலவிடுகின்ற நிதியை விடுத்து கிடைக்கின் சுத்த இலாபத்தில் ஐந்து லட்சம்…
மேலும்

நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்பட்டு எதிர்கால தலைமுறையினரிடம் கையளிக்கப்பட வேண்டும்-மகிந்த

Posted by - September 24, 2017
நீண்ட கால அடிப்படையில் இலங்கையின் வளங்கள் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் எதிர்கால தலைமுறையினர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். தங்காலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். நவீன…
மேலும்

மருத்துவ கல்வியினை பெறுவதற்கான ஆககுறைந்த பெறுபேறுகள்

Posted by - September 24, 2017
மருத்துவ கல்வியினை பெறுவதற்கான ஆககுறைந்த பெறுபேறுகள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் மூன்று வார காலப்பகுதியினுள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சபையுடன் ஆலோசனை மேற்கொண்டதன் பின்னர் இது குறித்த அறிக்கை அரசாங்க வர்த்த மானியில் பிரசுரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

Posted by - September 23, 2017
ஈரப்பலா காய்பறிக்க முயற்சித்த ஒருவர் மின்சாரம் தாக்கி மரணித்தார். வென்னப்புவ வைக்கால பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தடியொன்றின் மூலம் ஈரப்பலா காய் பறிக்க முயற்சித்தபோது, அதியுயர் மின் அழுத்தம் கொண்ட மின்கம்பியில் தடி உராய்ந்ததினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மின்சார…
மேலும்

அடுத்தவருடம் 1200 வைத்தியர்கள் உருவாக மாட்டார்கள்- சுசில் குற்றச்சாட்டு

Posted by - September 23, 2017
புதிய அரசியலமைப்பை அமைப்பதை விடவும் சைட்டம் பிரச்சினையின் மீது அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஏழு மாதங்களாக வைத்திய பீட மாணவர்கள் 6500 பேர் விரிவுரைகளுக்கு செல்வதில்லை. இதனால் இவ்வருடத்தில் வழமையாக…
மேலும்

லஞ்சம் பெற்ற கலால் திணைக்கள அதிகாரி கைது

Posted by - September 23, 2017
அளுத்கமையில், போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி ஒருவரிடமிருந்து லஞ்சமாக ஒரு தொகைப் பணத்தைப் பெற்ற கலால் திணைக்கள அதிகாரியொருவர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு  அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். முப்பதாயிரம் ரூபாவை இவர் இலஞ்சமாகப் பெற்றார் எனக் குற்றம்சாட்டப்படுகின்றது. அம்பலாங்கொடையைச் சேர்ந்த இந்த…
மேலும்

ஜனாதிபதியுடன் விஜயத்திலுள்ள ரஞ்ஜனுக்கு எதிராக நீதியரசரிடம் மனு

Posted by - September 23, 2017
நீதிமன்ற கட்டமைப்புக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக குற்றம்சாட்டி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை விடுக்கும் ஆவணங்களை அச்சங்கம்  பிரதம நீதியரசரிடன் முன்வைத்துள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி சில்வா…
மேலும்