சசிகலாவுக்கு 5 நாட்கள் விடுதலை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரைச் சந்திப்பதற்காக வி.கே.சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 5 நாள் பரோல் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய அவர் இன்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான…
மேலும்
