நிலையவள்

ஆனைக்கோட்டை வாள்வெட்டு: மூன்று இளைஞர்கள் இன்று அதிகாலை கைது!

Posted by - November 16, 2017
ஆனைக்கோட்டை வாள்வெட்டு:  மூன்று இளைஞர்கள் இன்று அதிகாலை கைது!நேற்றுக் கைதாகிய மூவரில் இருவர் விடுவிப்பு ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியதுடன், அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை மூன்று இளைஞர்கள்…
மேலும்

நளினி முருகனை விடுவிக்க முடியாது என அறிவிப்பு!

Posted by - November 16, 2017
நளினி முருகனை விடுவிக்க முடியாது என்று சென்னை மேல் நீதிமன்றத்தில், தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகன், தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், தமிழக…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஜனாதிபதியை சந்திக்க ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்றுள்ளனர்

Posted by - November 16, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சற்று முன்னர்  ஜனாதிபதியை சந்திப்பதற்காக  ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்றுள்ளனர் குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகள் சென்றுள்ளனர் இதுதொடர்பில் கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாக சந்திப்பதற்கு…
மேலும்

டீ.கே.பி. தஸ­நா­யக்­கவை உடன் சிறைச்­சா­லைக்கு மாற்­றவும்-கோட்டை பிர­தான நீதிவான்

Posted by - November 16, 2017
தெஹி­வளை பகு­தியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியல் உத்­த­ரவின் கீழ், கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரும் கடற்­படையின் முன்னாள் ஊடகப்…
மேலும்

தேர்­தல் ஆணைக்­கு­ழுவின் முக்கிய கூட்டம் இன்று

Posted by - November 16, 2017
உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அடங்­கிய வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் தேர்தல் தினம் குறித்து தீர்­மானம் எடுக்க இன்று சுயா­தீன தேர்தல் ஆணைக்­குழு கூடு­கின்­றது. இன்று  வியா­ழக்­கி­ழமை கூட­வுள்ள சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு  தேர்தல் குறித்த திக­தியை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக…
மேலும்

வழக்குகளை விரைவாக முடிப்பதைக் கண்காணிக்க விசேட சபை

Posted by - November 16, 2017
நிதி மோசடி உள்ளிட்ட சட்ட ஒழுங்கு முறைகேடுகளை ஆராயும் அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிப்பதற்காக ‘வளர்ச்சி அளவீட்டுச் சபை’ ஒன்றை நிறுவ ஐ.தே.க. செயற்குழு நேற்று (15) தீர்மானித்துள்ளது. ஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில் நேற்று…
மேலும்

தமிழக மீனவர்கள் பத்து பேர் கைது

Posted by - November 16, 2017
தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து படகு எண் 885இல் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் பத்துப் பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் பயணித்த விசைப்படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேற்படி மீனவர்கள் நெடுந்தீவுக்கு வடகிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போதே கைது…
மேலும்

ஒரேயடியாக அனைத்தையும் செய்ய முடியாது- இலங்கை அமைச்சர் ஜெனீவாவில் உரை

Posted by - November 16, 2017
இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைக்கான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரேயடியாக நிறைவேற்றிவிட முடியாதுள்ளது என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித…
மேலும்

JVP ,UNP கட்சி உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைவு

Posted by - November 16, 2017
மக்கள் விடுதலை முன்னணியின் கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திமுது அபேகோன் உள்ளிட்ட கண்டி மாநகர சபை மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்துகொண்டனர். கண்டியில் உள்ள ஜனாதிபதி…
மேலும்

TNA உறுப்பினர்கள் 8 பேர் வரவு – செலவு திட்டத்திற்கு எதிர்ப்பு

Posted by - November 16, 2017
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கருது முரண்பாடுகள் காரணமாக, இன்று இடம்பெறவிருக்கும் வரவு – செலவு திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பின் போது, தமிழ்த்…
மேலும்