நிலையவள்

63 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

Posted by - December 16, 2017
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை  சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நிலக் கண்ணிவெடித் தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையில் இன்னும் சேராத நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு அதனைப்…
மேலும்

துப்பாக்கி, கைக்குண்டு என்பவற்றுடன் 2 பேர் கைது

Posted by - December 16, 2017
துப்பாக்கியொன்று மற்றும் கைக் குண்டொன்று என்பவற்றை வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் பொாலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று (16) அல்பிட்டிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மி.மி. 9 ரக ரவைகள் 4 உம்…
மேலும்

பொலன்னறுவைச் சிறையில் 15 வயது சிறுவன் தற்கொலை

Posted by - December 16, 2017
போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவைச் சிறைச்சாலையில் நீதிமன்றத்தினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 15 வயதுடைய நபர் ஒருவர் இன்று (16) காலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரணவக்க ஆரச்சிலாகே மலித் ரணவன எனும் பெயரையுடைய…
மேலும்

மாத்தளையில் பல நிகழ்வுகள் இடைநிறுத்தம்- தேர்தல்கள் ஆணைக்குழு தலையீடு

Posted by - December 16, 2017
மாத்தளையிலுள்ள பல பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு புத்தகங்கள் விநியோகிக்கும் பல நிகழ்வுகள்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்தவின் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியிருந்தன. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள…
மேலும்

தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலித்தீன் கட்டுப்பாடு- மத்திய சுற்றாடல் அதிகாரசபை

Posted by - December 16, 2017
உள்ளுராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொலித்தீன் பாவனை தொடர்பில் எழுத்து மூலமாக அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரப் பணிகளின் போது பொலித்தீன் பாவனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு…
மேலும்

புத்தளத்தில் தனித்து மு.கா. வெல்லும்-ரவூப் ஹக்கீம்

Posted by - December 16, 2017
புத்­தளம் மாவட்­டத்தில் தங்­க­ளுடன் இணைந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு  ஐக்­கிய தேசியக் கட்சி வலி­யு­றுத்­தி­யது. அதே­நேரம் முஸ்லிம் காங்­கிரஸ் எங்­கெல்லாம் கால்­ப­திக்­கி­றதோ அங்­கெல்லாம் தங்­க­ளு­டைய பட்­டி­யலை போட்­டுக்­கொண்டு, ஐக்­கிய தேசியக் கட்­சி­யாவ­தற்கு ஒரு­சிலர் முண்­டி­ய­டிக்­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியில் யார் சேர்ந்­தாலும், சேரா­விட்­டாலும் முஸ்லிம்…
மேலும்

கொழும்பு, கண்­டியில் தனித்து ஏணிச்­சின்­னத்தில் கள­மி­றங்கும் தமிழ் ­முற்­போக்கு கூட்­டணி

Posted by - December 16, 2017
உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தொகு­தி உ­டன்­பாடு காணப்­பட்ட இடங்­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்தும் ஏனைய பகு­தி­களில் தனித்தும் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ள தமிழ் முற்­போக்கு கூட்­டணி கண்டி, மாத்­தளை மாவட்­டங்­களில்  முதற்­கட்­ட­மாக அறி­விக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­துள்­ளது. மாத்­தளை மாந­கர சபைக்கும்…
மேலும்

பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம் : ஐ.நா. குழு வலியுறுத்தல்

Posted by - December 16, 2017
காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல கம் உட­ன­டி­யாக தொழிற்­பாட்­டுக்கு வர­வேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறு­திப்­ப­டுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்தும் செயற்­பாட்டில் பாதிக்­கப்­பட்டோர், சிவில், சமூக அமைப்­பினர்   இடம்­பெ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று இலங்­கைக்கு…
மேலும்

ஐ.தே.க.யின் வேட்பு மனுவில் கட்சியின் பெயருக்கு பதிலாக செயலாளரின் பெயர்- JO

Posted by - December 16, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுவில் பாரிய தவறுகள் காணப்பட்ட போதிலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமது கட்சியின் சிறு தவறுகளுக்காக வேட்பு மனுக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எமது…
மேலும்

கூட்டு எதிர்க் கட்சி வெட்கத்தை மறைக்க ஐ.தே.க. மீது குற்றம் சாட்டுகிறது- அஜித்

Posted by - December 16, 2017
கூட்டு எதிர்க் கட்சியினர் வேட்பு மனு தயாரிக்கும் போது பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் ஆலோசனை பெறாமல், சட்டத்தரணிகளிடம் பெற்றிருந்தால் இவ்வாறு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்காது என பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனு தொடர்பில்…
மேலும்