நிலையவள்

ஸ்ரீ ல.சு.க. யும் தொண்டமானின் இ.தொ.கா. வும் சேவல் சின்னத்தில் போட்டி

Posted by - December 17, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சேவல் சின்னத்தில் பல இடங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் பல உள்ளுராட்சி சபைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து சேவல் சின்னத்தில்…
மேலும்

அரநாயக்கவில் பிக்கு உட்பட இருவர் மீது தாக்குதல், சந்தேக நபர் கைது

Posted by - December 17, 2017
பிக்கு ஒருவர் உட்பட தேரருடன் சென்ற இருவர் மீது அரநாயக்கவில் தாக்குதல் நடாத்தப்பட்டு, வெட்டுக் காயங்களுடன் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரநாயக்க சாமகம புனா பொகுன விகாராதிபதி ஒருவரும் அவருடைய சேவகர்கள் இருவருமே இவ்வாறு தாக்குதலுக்குற்பட்டுள்ளனர். காயமடைந்த தேரர் அரநாயக்க…
மேலும்

ரஷ்யாவின் பெருந்தோட்டப் பொருட்களுக்கான தடையால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

Posted by - December 17, 2017
ரஷ்யாவில் தேயிலை உட்பட பெருந்தோட்டப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கையில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவானது மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நேரடியாக பாதிப்புச் செலுத்தும்…
மேலும்

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் தீர்மானம்?

Posted by - December 17, 2017
அரசியல்வாதிகளுக்குப் புறம்பாக அரச அதிகாரிகளிடையேயும் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் காணப்படுவதாக முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்க உயர் மட்ட தகவல் வட்டாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக திரட்டுமாறும், இவர்களது விடயத்தில்…
மேலும்

தேர்தலின் பின்னர் JO-SLFP இணைந்து புதிய அரசாங்கம் – பிரசன்ன ரணதுங்க

Posted by - December 17, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க் கட்சியும் இணைந்து புதிய கூட்டரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக கூட்டு எதிரணியின் ஏற்பாட்டாளர் பிரசன்ன ரணதுங்க எம்.பி. தெரிவித்துள்ளார். இதற்காக வேண்டி ஸ்ரீ ல.சு.கட்சி இரண்டு…
மேலும்

த.தே.கூவில் இருந்து விலகும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Posted by - December 17, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப் போவதாகவும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சுயேட்சையாகவோ அல்லது வேறு தமிழ் கட்சிகளுடனோ இணைந்து செயற்படவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வெள்ளிமலை என…
மேலும்

நியாய விலையில் தேங்காய் வழங்கும் வேலைத் திட்டம் நாளை முதல்

Posted by - December 17, 2017
பொது மக்களுக்கு நியாய விலையில் தேங்காயை விநியோகிக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில், பத்தரமுல்லை தெங்கு உற்பத்தி சபையின் கட்டிட வளவில் நடத்தப்படவுள்ளது. தேங்காய்க்கு ஆகக்கூடிய சில்லறை விலை…
மேலும்

248 உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்களுக்கு நாளை வேட்­பு­ம­னுத்­தாக்கல் ஆரம்பம்

Posted by - December 17, 2017
உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 248 க்­கான வேட்­பு­மனு  தாக்கல் செய்யும் நட­வ­டிக்கை நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் எதிர்­வரும் வியாழக்கிழமை நண்­ப­க­லுடன் அது நிறை­வ­டை­ய­வுள்­ளது. நாடு தழு­விய ரீதியில் அமைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 341 இல் 93 சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்யும் அறி­வித்தல் கடந்த நவம்பர் மாதம்…
மேலும்

ஐ.தே.க. பிர­சா­ரம் அடுத்த மாதம்

Posted by - December 17, 2017
உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான  பிர­சார நட­வ­டிக்­கை­களை  ஐக்­கிய  தேசியக் கட்சி  எதிர்­வரும் ஜன­வரி மாதம் இரண்டாம் வாரத்­தி­லி­ருந்து  ஆரம்­பிக்­க­வுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின்  ஆலோ­ச­னையின் படி ஐ.தே.கட்­சியின்  தலை­மை­ய­க­மான சிறி­கொத்தா  பிர­சா­ரத்­துக்­கான  ஏற்­பா­டு­களைச் செய்து வரு­கி­றது.  ஐ.தே.கட்சி தொகுதி அமைப்­பா­ளர்­களை  இம்­மாதம்   22…
மேலும்

விசேட தேடுதல் நடவடிக்கை, 4 மணி நேரத்தில் 722 பேர் கைது- பொலிஸ் தலைமையகம்

Posted by - December 17, 2017
பொலிஸ் மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட  திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 722 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நேற்று அதிகாலை 1.00 மணி முதல் 5 மணி…
மேலும்