நிலையவள்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிவளைப்பு, 48 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - December 25, 2017
நாத்தாண்டிய பிரதேசத்தில் பயன்பாட்டுக்கு உதவாத உணவுப் பொருட்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் 48 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுச் சுகாதார அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக முன்னெடுத்த சுற்றிவளைப்பின் பின்னர் இந்த…
மேலும்

பொலிஸ் தகவல்களின் அடிப்படையில் தேர்தல் சட்ட மீறல்கள் 26

Posted by - December 25, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையுள்ள காலப் பகுதியில் 26 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, பெப்ரல் அமைப்பு இந்த தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான பதிவுகள் பொலிஸார் தெரிவிக்கும் எண்ணிக்கையை…
மேலும்

சம்பந்தனின் சுகம் விசாரித்த மஹிந்தவும், மகனும்

Posted by - December 25, 2017
சுகயீனமுற்ற நிலையில் கடந்த ஒரு வார காலமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனை இன்று (25) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று சுகம் விசாரித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யுடன்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் சிவில் உடை பொலிசாரின் அச்சுறுத்தலால் பதற்றம்!!

Posted by - December 25, 2017
கைத்­துப்­பாக்­கி­யு­டன் சென்­ற­தா­கக் கூறப்­ப­டும் பொலி­ஸார் இரு­வர் வீதி­யோ­ரம் நின்­றி­ருந்த இளை­ஞனை அச்­சு­றுத்தி அவ­ரது மோட்­டார் சைக்­கி­ளைப் பறித்­துச் சென்­ற­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. “3 மணித்­தி­யா­லங்­க­ளின் பின்­னரே அத­னைப் பொலிஸ் நிலை­யத்­தில் வைத்­துத் தந்­த­னர்.குறித்த மோட்­டார் சைக்­கி­ளு­டன் 3 மணித்­தி­யால இடை­வே­ளை­யில் பொலி­ஸார்…
மேலும்

சுற்றுலாப் படகு செலுத்துனர்கள், ஊழியர்கள் போராட்டம்

Posted by - December 25, 2017
பலபிடிய – மடுகங்கை பாலத்திற்குக் கீழ் சுற்றுலாப் படகு செலுத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு சவாரிக்குமான தமது கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

பட்டம் விடச் சென்ற சிறுவன் மரணம்

Posted by - December 25, 2017
திருகோணமலை – சோனகவாடி பகுதியில் 15 வயது சிறுவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அப் பகுதி பாடசாலையில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து பட்டமிட்டுக்கொண்டிருந்த போது, பட்டம் மரத்தில் சிக்கியதால், அதனை எடுக்கச் சென்ற போதே அவர் இந்த விபத்துக்கு…
மேலும்

ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி இளைஞர் உடல் கருகி மரணம்

Posted by - December 25, 2017
யாழ். அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக் கிள் திடீரென தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (24) மாலை இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் மோட்டார் கைக்கிளிலில் சென்று கொண்டிருந்த…
மேலும்

சமா­தா­னத்தின் ஊடா­கவே நத்­தாரை அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்க முடியும்.!-ரணில்

Posted by - December 25, 2017
சமா­தா­னத்தின் குமாரர் என­ அ­ழைக்­கப்­படும் இயே­சு­நா­தரின் பிறப்­பு­ நி­கழ்ந்­த­ நத்தார் தினத்தைக் கொண்­டாடும் நாம் சமா­தா­னத்தின் ஊடா­க­வே இ­ந்­த­ நத்தார் தினத்­தை­ அர்த்­த­முள்­ள­தா­க ­மாற்­றி­ய­மைக்­க­ மு­டியும். அனை­வ­ருக்கும் எழில்­மி­கு ­மற்றும் அர்த்தம் பொருந்­தி­ய ­நத்தார் தின­மா­க­அ­மை­ய­வேண்­டு­மெ­ன­எ­ன­வாழ்த்­து­கிறேன் என்று  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க விடுத்­துள்ள நத்தார்…
மேலும்

தெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வு.!-மைத்­தி­ரி­பால

Posted by - December 25, 2017
maiதெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்­வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்­டிகை மானிட வர­லாற்றில் முக்­கிய பங்­கினை வகித்து வரு­கின்­றது என்று  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள நத்தார் வாழ்த்து செய்­தியில்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த செய்­தியில்  மேலும் …
மேலும்

பொது­ஜன பெரமுனவின் தலை­வ­ரா­கிறார் மஹிந்த

Posted by - December 25, 2017
ஒன்­றி­ணைந்த பொது­ஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்­றுக் ­கொள்­ள­வுள்ளார். ஜன­வரி 2 ஆம் திகதி சுக­த­தாச அரங்கில்  20 கட்­சி­களை இணைத்த புதிய கட்­சி­யாக  ஒன்­றி­ணைந்த பொது­ஜன முன்­ன­ணி­யாக இணையும் மாநாட்டில் இதனை   தெரி­விக்­க­வுள்­ள­தாக…
மேலும்