நிலையவள்

புதையல் தோண்டிய மூவர் வவுனியாவில் கைது : மூவர் தப்யோட்டம்

Posted by - March 2, 2018
வவுனியவில் புதையல் தோண்டிய மூவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும் மேலும் மூவர் தப்பி ஓடியுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நெளுக்குளம் பொலிசாருக்கு நேற்று இரவு 9.30 மணியளவில் சாம்பல்தோட்டம் பகுதியில் புதையில் தோண்டுவதாக…
மேலும்

யாழ் நகர் கொட்டடிப் பகுதியில் ஒருவர் சடலமாக மீட்பு!!

Posted by - March 2, 2018
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலையே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அறுபத்தொன்பது வயதான சிலுவைராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியிலுள்ள…
மேலும்

தேசிய அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடவில் பாரிய போராட்டத்திற்கு தயாராகும் பொதுஜனபெரமுன!

Posted by - March 2, 2018
தேசிய அர­சாங்­கத்தை வீட்­டுக்­க­னுப்பும் வேலைத் ­திட்­டத்தின் இரண்டாம் அத்­தி­யாயம் எதிர்­வரும் ஏழாம் திகதி நுகே­கொ­டையில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அத­னைத்­தொ­டர்ந்து நாடு தழு­விய ரீதியில் மக்­களை விதிக்­கி­றக்கி பேரணி நடத்­த­வுள்ளோம். ஆகவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு முது­கெ­லும்­பி­ருக்­கு­மாயின் நுகே­கொடை பேரணில் கலந்­து­கொள்ள வேண்டும்.
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - March 2, 2018
காலி, மகுளுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) இரவு 8.15 மணியளவில் களியாட்ட நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு பின்னர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
மேலும்

ராஜாங்கனை விவசாய அமைப்பின் தலைவர் கைது

Posted by - March 2, 2018
ராஜாங்கனை ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவர் நேற்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்திய மேலும் பலரை கைது செய்யவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது…
மேலும்

10 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஐவர் கைது

Posted by - March 2, 2018
யாழ் பருத்தித்துறை அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது…
மேலும்

மெதிரிகிரிய வைத்தியசாலையில் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

Posted by - March 2, 2018
மெதிரிகிரிய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாதியர் விடுதி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மகப்பேற்று மருத்துவ நிலையம், சிறுநீரக நோய் நிவாரணப் பிரிவு ஆகியன ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டன. வைத்தியசாலையில் நிலவிய பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் பிபிதெமு…
மேலும்

இடிமின்னலிலிருந்து அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் வேண்டுகோள்

Posted by - March 2, 2018
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாணத்தின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன்…
மேலும்

கொழும்பில் இன்று ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள்

Posted by - March 2, 2018
மறைந்த ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அவரது விருப்பத்திற்கமைை அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அலுவலகம் அறிவித்துள்ளது. அவரது பூத்தவுடலானது இன்று (02) பி.ப…
மேலும்

சிங்கப்பூர் இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாட்டில் ரணில்

Posted by - March 2, 2018
2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பமாகின்றது. சிங்கப்பூர் போ-சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார். கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில்…
மேலும்