நிலையவள்

முன்னாள் இந்திய துணைத் தூதுவர் நடராஐனுக்காக 41,565 ரூபாவை செலவிட்ட வடமாகாணசபை

Posted by - April 10, 2018
யாழ்.மாவட்டத்தில் இருந்து இடமாற்றலாகி சென்றுள்ள இந்திய துணை தூதுவர் ஆர். நடராஐனுக்கு பிரிவுபசார நிகழ்வு நடத்துவதற்காக வடமாகாணசபை 41 ஆயிரத்து 565 ரூபாய் செலவிட்டுள்ளது. யாழ்ப்­பா­ணத்­தில் இந்­திய துணைத் தூது­வ­ராக இருந்த நட­ரா­ஜன் இங்­கி­ருந்து டெல்­லிக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்டு சென்­றுள்­ளார். யாழ்ப்­பா­ணத்தை…
மேலும்

கண்டி வன்­மு­றைகள் : இரா­ணுவ கோப்­ரல்கள் இருவர் கைது.!

Posted by - April 10, 2018
கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­மு­றை­களின் போது முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள்,  பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்தி தீ வைத்­தமை தொடர்பில் சேவையில் உள்ள இரு இரா­ணுவ கோப்­ரல்கள் நேற்று பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரின் சிறப்புக் குழு­வி­னரால் நேற்று கைது…
மேலும்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்கு விஜயம்

Posted by - April 10, 2018
வட­மா­காண முத­ல ­மைச்சர் சி.வி.விக்­னே ஸ்­வரன் இன்று இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். ஆன்­மீக சுற்­றுப்­ப­யணம் ஒன்­றினை மேற்­கொண்டு இன்று தமி­ழகம் செல்லும் அவர் இரு­வார காலம் அங்கு தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தமி­ழகம் செல்லும் முத­ல­மைச்சர் சில சந்­திப்­புக்­க­ளிலும் கலந்­து­கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்கள்…
மேலும்

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதி முதல் நடைமுறைக்கு

Posted by - April 10, 2018
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதியில் இருந்து கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முச்சக்கர வண்டி ​சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக…
மேலும்

பொய்க் குற்றம் சுமத்தி இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - April 10, 2018
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 10,000 ருபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச…
மேலும்

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

Posted by - April 10, 2018
கண்டி ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள் மற்றும் 05 வயது மகன் ஆகிய மூவரே இவ்வாறு…
மேலும்

டுபாயில் பணிபுரிய நற்சான்றிதழ் அவசியமில்லை

Posted by - April 10, 2018
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, இலங்கை பிரஜைகள் நற்சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான அமைச்சினூடாக டுபாயிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

ஹக்கீம் – சம்பந்தன் சந்திப்பு

Posted by - April 10, 2018
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சிதலைவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. சிநேகபூர்வமான இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் த.தே.கூ. சார்பில் திருகோணமலை நகரசபைக்கு…
மேலும்

வாக்களிக்காத 25 பேர் வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருப்போம்- நீதி அமைச்சர்

Posted by - April 10, 2018
நம்பிக்கையில்லா பிரேரணையின் போது சபைக்கு வராத ஸ்ரீ ல.சு.க.யின்  25 பேர் வாக்களித்திருந்தாலும் அரசாங்கமே வெற்றி பெற்றிருக்கும் என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். தேர்தலின் பின்னர் அரசாங்கம் முடிந்துவிட்டது போன்று சிலர் செயற்பட்டனர். ஆனால், 2020 வரை தாம்…
மேலும்

மஹிந்தவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குக- ஜி.எல். கோரிக்கை

Posted by - April 10, 2018
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினுடைய பொறுப்பை ஆர். சம்பந்தன் உரிய முறையில் நிறைவேற்றாமையினால், அப்பதவியை கூட்டு எதிரணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
மேலும்