நிலையவள்

எரி­பொருள் விலை அதி­க­ரிக்கும் சாத்­தியம்.!

Posted by - April 24, 2018
பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் தொடர்ந்தும் நட்­டத்தை எதிர்­கொள்ளும் கூட்­டுத்­தா­ப­ன­மாக  காணப்­ப­டு­கின்­றது.  லங்கா ஐ.ஓ.சி. நிறு­வனம் விலை மாற்­றத்தின் கார­ண­மாக நாளொன்­றுக்கு 38 மில்­லியன் ரூபா நட்­ட­ம­டை­கின்­றது.  இதன் கார­ண­மாக அடுத்த மாதத்தில் எரி­பொருள் விலையை அதி­க­ரிப்­பது தொடர்பில் நிதி­ய­மைச்சு  இன்­றைய   அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில்…
மேலும்

ஹட்டன் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் மூவர் கைது!!!

Posted by - April 24, 2018
ஹட்டன் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளபட்ட சுற்றி வளைப்பின் போது கொட்டகலை மற்றும் குடாகம பகுதியில் 1,210 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 5,010 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன்  3 பேர் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் போதை பொருள் ஒழிப்பு அதிகாரிகள்…
மேலும்

சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டமொன்று இன்று ஜனாதிபதி தலைமையில்

Posted by - April 24, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் இன்று (24) இடம்பெறவுள்ளது. தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இருத்தித்தீர்மானம் இதன்போது எடுக்கப்படவுள்ளதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது…
மேலும்

ஓடும் பஸ்ஸில் உயிரிழந்த பயணி

Posted by - April 24, 2018
கொழும்பில் இருந்து ராகம நோக்கி பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; கொழும்பில் இருந்து ராகம நோக்கிப் பயணித்த பஸ் வண்டி இரவு…
மேலும்

மே 2இல் கட்சித் தலைவர்கள் கூட்டம்

Posted by - April 24, 2018
எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 8ஆம் திகதி கூடவுள்ள பாரளுமன்ற புதிய அமர்வுக்கான ஒழுங்கு படுத்தல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதற்கான…
மேலும்

கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தை பகிஷ்கரித்த அமைச்சர்கள் இன்று கலந்துகொள்வர்-மஹிந்த அமரவீர

Posted by - April 24, 2018
கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தை பகிஷ்கரிப்பு செய்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு சமூகமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த…
மேலும்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றும் பின்னணியில் சீனா- விஜேதாச

Posted by - April 24, 2018
ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் சீனாவின் பின்னணியில் தான் முன்னெடுக்கப்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அஸ்கிரிய பீட மகாநாயக்கரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அரசாங்கம்…
மேலும்

நகர அபிவிருத்திச் சபை உத்தரவாதம் அளித்தால் மாநகர சபை கட்டிட பணியை ஆரம்பிக்கலாம்!-ஆர்னோல்ட்

Posted by - April 23, 2018
நகர அபிவிருத்தி அதிகார சபை, மாநகர சபை கட்டிடத்திற்கென ஒதுக்கிய நிதியின் உத்தரவாதத்தினை வழங்கும் பட்சத்தில் கட்டிடம் அமைப்பதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநகர சபை தயாராக உள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று (23) தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர…
மேலும்

ஆனந்தசுதாகரனை வெசாக் தினத்திலாவது விடுதலை செய்யவேண்டும்!

Posted by - April 23, 2018
சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற ஆனந்த சுதாகரனை விரைந்து நடவடிக்கை எடுத்து வெசாக் தினத்திலாவது விடுதலை செய்யுமாறு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னி அமர்வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் கன்னி அமர்வு இன்று (23-04-2018) பகல் 11.30…
மேலும்

ரவுடிகளால் அதிர்ந்தது தென்மராட்சி!! விடிய விடிய அட்டகாசம்!!

Posted by - April 23, 2018
யாழ். தென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.நேற்று இரவு 11 மணியளவில் மட்டுவில் வளர்மதி பகுதியில் வசிக்கும்…
மேலும்