நிலையவள்

யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்தல்

Posted by - May 10, 2018
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், வவுனியா…
மேலும்

யாழில் ஆபாசமாக ஆடை அணிந்து சென்ற யுவதி மீது தாக்குதல்

Posted by - May 10, 2018
யாழ்ப்பாணத்தில் குட்டை பாவாடை அணிந்த யுவதியை இளைஞர்கள் கடுமையாக தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் பலாலி வீதி, உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் நண்பகல் வேளையில், யுவதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் நின்று தொலைபேசியில்…
மேலும்

ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - May 10, 2018
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவரை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதொட்டுமுல்லை, பன்சலஹேன வீதியில் உள்ள வீடொன்றை சோதனை செய்த போதே இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு…
மேலும்

பேஸ்புக் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் பொலன்னறுவையில் கைது

Posted by - May 10, 2018
பேஸ்புக் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலன்னறுவை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவ வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பல நபர்களின்…
மேலும்

ஓய்வு பெற்ற சுங்க பரிசோதகர் இரண்டரை கிலோ தங்கத்துடன் கைது

Posted by - May 10, 2018
சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் ஓய்வு பெற்ற சுங்க பரிசோதகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயலத் கூறினார். விமான நிலைய சுங்கப் பிரிவிற்குள் நுழைந்து டுபாயில்…
மேலும்

சுதந்திரக்கட்சி பாராளுமன்ற குழுவுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

Posted by - May 10, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக்குழு உறுப்பினரை சந்திக்க வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.குறித்த சந்திப்பு இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

இரணைதீவிற்கு பாதுகாப்புப் படை உள்ளிட்ட குழுவினர் விஜயம்

Posted by - May 10, 2018
1992ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவாகள் சொந்த இடத்துக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இரணைதீவு மக்கள் முனனெடுத்துள்ள போராட்டம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள்…
மேலும்

20,000 ரூபா இலஞ்சம் பெற்ற மின்சார சபை உத்தியோகத்தர் கைது

Posted by - May 10, 2018
இலங்கை மின்சார சபையின் நிகவரெட்டிய பிரதேச அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 20,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொத்துஹர பிரதேசத்தைச்…
மேலும்

மஹிந்தவினால் புகழ்பெறும் நல்லாட்சி!

Posted by - May 10, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன்னரே போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பாலங்களை, நல்லாட்சியின் அதிகாரிகள் மீண்டும் திறந்து வைக்கவுள்ளனர். காலி, மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள பத்து பாலங்களே இவ்வாறு நாளை திறந்து வைக்கப்படவுள்ளன. ஜப்பானின் நிதி…
மேலும்

வவு­னியா சிறை அநீ­தி­க­ளுக்­காக பொங்­கி­யெ­ழும் சட்­டத்­த­ர­ணி­கள்

Posted by - May 10, 2018
வவு­னியா சிறைச்­சா­லைக்குள் நடக்­கும் அநீ­தி­க­ளுக்கு எதி­ரா­க­வும், அங்­குள்ள கைதி­க­ளின் உரி­மை­கள் மீறப்­ப­டு­வ­தைக் கண்­டித்­தும் வவு­னியா மாவட்­டச் சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத்­தி­னால் இன்று காலை 9 மணிக்கு, வவு­னியா நீதி­மன்ற வளா­கத்­துக்கு முன்­பாக கவ­ன­யீர்ப்பு போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. வவு­னியா சிறைச்­சா­லைக் கைதி ஒரு­வர், வவு­னியா…
மேலும்