நிலையவள்

யுத்த வெற்றிக்கு அர்ப்பணித்த இராணுவ வீரர்களை நினைவு கூறுவது கடமை-மஹிந்த

Posted by - May 17, 2018
யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறுவது இந்த நாட்டு மக்களின் கடமை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார். யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவது ​போன்றே யுத்த வெற்றிக்கு உரமூட்டிய இராணுவ வீரர்களை நினைவு…
மேலும்

2500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது -ரணில்

Posted by - May 17, 2018
ஒரு வரு­டத்­திற்கு நாம் 2500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான பொரு­ளா­தார சூழ­லுக்கு மத்­தி­யி­லேயே நாம் பய­ணித்து கொண்­டுள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். கிரா­மத்தை அபி­வி­ருத்­தியை கட்­டி­யெ­ழுப்­பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும். தற்­போது கிராம பொரு­ளா­தாரம்…
மேலும்

நீர் மட்ட உயர்வினால் முக்கிய வான் கதவுகள் திறப்பு..!

Posted by - May 17, 2018
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றது. இதன் காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் அவசரமாக திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது. அத்தோடு, கலாவெவ நீர்த்தேக்கத்தினதும்…
மேலும்

ஸ்ரீல.சு.க. தேசிய அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் – சுசில்

Posted by - May 17, 2018
தேசிய அரசாங்கத்திருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேற வேண்டும். அத்துடன் கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பிரதான பதவிகளிலும் உடனடியாக  மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இறுக்கமான நிபந்தனைகளை சு.க.வின் மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.…
மேலும்

ஹெரோயினுடன் பெண் உட்பட நால்வர் கைது

Posted by - May 17, 2018
இங்கிரிய ஊருகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெண்னொருவர் உட்பட நான்குபேரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக இங்கிரிய பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊருகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…
மேலும்

வடக்கில் மீண்டும் ஈழ வாதக் கொள்கை -ஜாதிக ஹெல உறுமய

Posted by - May 17, 2018
நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஜனநாயக சூழலை பயன்படுத்தி வடக்கில் மீண்டும் ஈழ வாதக் கொள்கை பலமடைந்துவருகின்றது என  கட்சி தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே 18ஆம் திகதி வடக்கில் இடம்பெறும் நினைவு தினங்கள் குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் இணைச் செயலாளர்…
மேலும்

வெலிகம பிரதேச சபை தலைவர், உபதலைவர் உட்பட 9 பேர் கைது

Posted by - May 17, 2018
 வெலிகம பிரதேச சபை தலைவர் , உபதலைவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியதுடன், பாலத்தின் பெயர்ப்பலகைக்கு சேதம் ஏற்படுத்தி, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை – சேத்திய குணசேகர

Posted by - May 17, 2018
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர உறுதிபடத் தெரிவித்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர்கள் தமது…
மேலும்

அரச வைத்தியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு

Posted by - May 17, 2018
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 08.00 மணி முதல் பரந்தளவிலான அடையாள…
மேலும்

அரசியல் கட்சிப் பேதமின்றி சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள்-பி.ஹரிஸன்

Posted by - May 17, 2018
அரசியல் கட்சிப் பேதமின்றி சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சமூக வழுவுட்டல் பி.ஹரிஸன் தெரிவித்தார். சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் சார்ந்த 22 தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் உரையாற்றிய சமூக வழுவுட்டல் அமைச்சர் சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தில்…
மேலும்