நிலையவள்

மன்னாரில் விற்கப்பட்ட மண்ணிலும் மனித எச்சங்கள் இருக்கலாமென சந்தேகம்

Posted by - June 13, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்த அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு தொகுதி மண் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மண்ணிலும் மனித எச்சங்கள் காணப்படலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இந்நிலையை நிவர்த்தி செய்ய மன்னாரில்…
மேலும்

இந்துக்கள்-முஸ்லிம்களு் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி-மாவை

Posted by - June 13, 2018
இந்­துக்­க­ளுக்­கும், முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட்­டி­ருக்­கின்­றார். இந்து விவ­கார பிரதி அமைச்சை முஸ்­லிம் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்­ட­மை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிச்­ச­யம் எதிர்க்­கும். அதில் மாற்­றம் செய்­யா­வி­டின் அரசாங்கம் கடும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கும். இவ்­வாறு…
மேலும்

இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம்

Posted by - June 13, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும்,மட்டகளப்பு இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்தமைக்கு கடும் கண்டனத்தையும் அரசாங்த்தின் மீது அதிருப்தியும் வெளியிட்டுள்ளார்.அவர் தனது அறிக்கையில் தெரிவிக்கையில்…
மேலும்

போதைப் பொருளை ஒழிக்க எல்லோரும் முன்வரவேண்டும்-சுமந்திரன்

Posted by - June 13, 2018
எமது இனத்தைத் தெற்குப் பேரினவாதிகள் அழிக்கின்றார்கள் என்று கூக்குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் மதுபாவனை ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு விடயங்களில் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை. அவர்கள் இந்த விடயங்களில் தாங்கள் முன்னுதாரணமாக இல்லாமல் இருப்பதால், இதில் தயக்கம் காட்டுகின்றார்களோ தெரியவில்லை. அரசியலில்…
மேலும்

நெடுந்­தீவு உப ­த­வி­சா­ளர் தெரிவு ஒத்­தி­வைப்பு

Posted by - June 13, 2018
நெடுந்­தீவு பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள் 8 பேர் கலந்­து­கொள்­ளா­த­தால் உப­த­வி­சா­ளர் தெரிவு நேற்று நடத்­தப்­ப­டா­மல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. நெடுந்­தீவு பிர­தேச சபைக்­காக உப தவி­சா­ளர் பதவி வெற்­றி­டத்­துக்கு வடக்கு மாகாண உள்­ளு­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் மீண்­டும் தெரிவு நடக்க இருந்­தது. ஈ.பி.டி.பி. உறுப்­பி­னர்­கள்…
மேலும்

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரிடம் 6 மணிநேரம் விசாரணை

Posted by - June 13, 2018
சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிசிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணைகளை நடத்தியுள்ளனர். சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட…
மேலும்

இன்று நல்­லூ­ரில் போராட்­டம்!

Posted by - June 13, 2018
இந்து மத விவ­கார பிரதி அமைச்­ச­ராக இந்து அல்­லாத ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­ட­மையை எதிர்த்து இன்று பிற்­ப­கல் 4 மணிக்கு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக போராட்­டம் ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது என்று அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்­துள்­ளது. அர­சால்…
மேலும்

150,000 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

Posted by - June 13, 2018
குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டவுள்ளது. சமுர்த்தி நிவாரண வேலைத்திதிட்டத்தின் கீழ் சுமார் 1.38 மில்லியன் நபர்களுக்கு அதன் பயன்கள் கிடைத்துவருகின்றன. இருப்பினும், இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு பொருத்தமானவர்களை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலும், தற்பொழுது…
மேலும்

புதிய அமைச்சுக்கள் பொது மக்களுக்கு வாழ்க்கைச் சுமை- JVP

Posted by - June 13, 2018
அரசாங்கம் நாட்டு மக்கள் குறித்து சிறு துளியளவும் சிந்திக்காது, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய அமைச்சுப் பதவிகளை வழங்கி வருவதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான வசந்த சமரசிங்க குற்றம்சாட்டினார். நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அரசியல் ரீதியாக…
மேலும்

கொழும்பில் 6 இலட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை

Posted by - June 13, 2018
கொழும்பு நகரில் வாழும் ஆறு லட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை என்று கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வுகாணும் வகையில், கொழும்பு நகருக்கான நீர் விநியோகத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் இதற்கமைய…
மேலும்