நிலையவள்

போலி மாணிக்க கற்கள் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - September 7, 2018
போலி மாணிக்க கற்களை காண்பித்து தங்க நகைகள் மற்றும் பண மோசடி செய்த சந்தேகநபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுகம, பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் களுத்திறை, சட்டத்தை அமுலாக்கும் பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை…
மேலும்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ்

Posted by - September 7, 2018
இலங்கை மற்றும் மாலைத் திவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் ( Alaina B Teplitz) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் னடந்த மே மாதம் 25ம் திகதி இந்த நியமனத்தை வழங்கியிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை…
மேலும்

மன்னார் வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு இரண்டாவது நாளாகவும்

Posted by - September 7, 2018
தமக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து தாக்கப்பட்ட வைத்தியர் மற்றும் வைத்திய உத்தியோத்தர்கள் ஆகியோர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர். மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது நேற்று  காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த…
மேலும்

ராஜித மகனின் திருமண சர்ச்சை

Posted by - September 7, 2018
எதிர்வரும் காலங்களில் அலரிமாளிகையில் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்னவின் திருமண நிகழ்வு அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. சத்துர சேனாரத்னவின்…
மேலும்

வடமாகாண முதலமைச்சருக்கு இம்மாதம் 18ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்பு

Posted by - September 7, 2018
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இம்மாதம் 18ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதன்போதே…
மேலும்

அலி ரொஷன் கைது

Posted by - September 7, 2018
குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் அலி ரொஷன் எனப்படும் நிராஜ் ரொஷன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டிகளை தம் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

பிரே­ம­தா­சவின் கனவு இன்று நிறை­வே­றி­னாலும் அது முழுமைப் பெற­வில்லை – அகிலவிராஜ்

Posted by - September 7, 2018
எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி பதவி ஐக்­கிய தேசிய கட்­சிக்கே சொந்­த­மாகும்.முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் கனவு இன்று நிறை­வே­றி­னாலும் அது முழுமைப் பெற­வில்லை என ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர்   அகிலவிராஜ் காரி­ய­வசம்  தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய…
மேலும்

அரவ்வலவில் ஒருவர் கொலை

Posted by - September 7, 2018
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவ்வல பகுதியின் புராதான விஹாரைக்கு முன்னாள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹரமக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பதவியைப் பெற்றுத் தந்தவரை எதிர்ப்பது மனிதநேயமற்ற செயல்- துமிந்த

Posted by - September 7, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டு அதன் தலைவர் ஜனாதிபதிக்கும் கட்சிக்கும் எதிராக செயற்படுவது மனிதத் தன்மைக்கு முரணான ஒன்றாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க…
மேலும்

16 பேருக்கு எதிராக ஸ்ரீ ல.சு. கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்- மஹிந்த

Posted by - September 7, 2018
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவுக்கு எதிராக முதுகெலும்பை நிமிர்த்திய நிலையில் தைரியமான ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும் எனவும், அதனை கட்சியிடமிருந்து தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்…
மேலும்